ஜிமெயில் பயன்படுத்த சில எளிய தந்திரங்கள்

By Meganathan
|

கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் இன்று பலரும் தகவல்களை பறிமறி பயன்படுத்தி வருகின்றனர். அலுவலக பணிகளுக்காக மின்னஞ்சல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கூகுளின் ஜிமெயில் சேவையை பயன்படுத்த உங்களுக்கு தெரிந்திராத சில எளிய தந்திரங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

Host Files in Your Email Inbox for Easy Access

Host Files in Your Email Inbox for Easy Access

தகவல்களை சேமித்து வைக்க சிலர் ட்ராப் பாக்ஸ் பயன்படுத்தலாம், அவ்வாறு பயன்படுத்தாதவர்கள் மின்னஞசலில் அதை பதிவு செய்து வைக்கலாம்.

Keep Track of Your Home IP Address

Keep Track of Your Home IP Address

சில சேவைகளை பயன்படுத்த உங்களது கணினியின் ஐபி முகவரி அவசியம் தேவைப்படும், அந்த சமயங்களில் DynDNS அல்லது Hamachi மென்பொருள்களை பயன்படுத்தலாம். இது கடைசியாக பயன்படுத்தியது வரையிலான ஐபி முகவரியை காட்டும்.

 Strip Your Emails of Annoying Text Formatting

Strip Your Emails of Annoying Text Formatting

வார்த்தைகளை வேறு இடங்களில் இருந்து காப்பி செய்து பேஸ்ட் செய்தால் பான்ட் சரியாக ஒத்துழைக்காமல் இருக்கும். இதை சரி செய்ய ஜிமெயிலின் Remove Formatting என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்

Restore Your Contacts List if You Mess It Up

Restore Your Contacts List if You Mess It Up

தவறுதலாக கான்டாக்ட்களை அழித்து விட்டால் ஜிமெயில் கான்டாக்ட் லிஸ்ட் சென்று More பட்டனை க்ளிக் செய்து Restore Contacts என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்

Copy and Paste Image Directly Into Messages

Copy and Paste Image Directly Into Messages

மின்னஞ்சல்களில் படங்களை சேர்க்க Insert Image என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, சேர்க்க வேண்டிய படத்தை இழுத்து வந்து தேவையான வைத்தாலே போதுமானது

 Sort Gmail Messages by Size and Get Rid of Data Hogs

Sort Gmail Messages by Size and Get Rid of Data Hogs

அதிக ஸ்பேஸ் எடுத்து கொள்ளும் மின்னஞ்சல்களை கூகுள் டாக்ஸ் மூலம் வரிசை படுத்தலாம்

Set Up Gmail on iOS Like It was Meant to Be

Set Up Gmail on iOS Like It was Meant to Be

ஜிமெயில், கூகுள் காலண்டர் மற்றும் கூகுள் கான்டாக்ட்களை ஓஎஸ்களில் பெற கணினியுடன் இணைக்க தேவையில்லை

  Access Gmail When It's Down

Access Gmail When It's Down

சில சமயங்களில் ஜிமெயில் சர்வர் டவுன் ஆனால் HTML இன்டர்பேஸ் அல்லது தன்டபர்பர்டு மூலம் மின்னஞ்சல்களை பயன்படுத்தலாம்

Set Gmail As Your Default Mail Client

Set Gmail As Your Default Mail Client

ஜிமெயில் செட்டிங்ஸ் சென்று ஜிமெயில் சேவையை டீபால்ட் மின்னஞ்சல் சேவையாக பயன்படுத்தலாம்

 Add a Snooze Button to Gmail

Add a Snooze Button to Gmail

ஜிமெயிலில் கூகுள் ஆப்ஸ் ஸ்க்ரிப்ட் சேவையை பயன்படுத்தி ஸ்னூஸ் சேவையை அனுபவிக்கலாம்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Top 10 Clever Tricks Built Right Into Gmail. Here are Top 10 Clever Tricks Built Right Into Gmail these are easy and simple.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more