Home
News

ரூ.2000 விலைக்குள் கிடைக்கும் சூப்பர் கூல் டாப் 10 பெஸ்ட் TWS Earbuds! எல்லாமே பிரீமியம் டைப் ஆனா ரேட் கம்மி!

புதிதாக பட்ஜெட் விலையில் ஒரு சூப்பர் கூல் TWS இயர்பட்ஸ் சாதனத்தை வாங்க வேண்டுமா? அப்படியானால், இந்த டாப் 10 பெஸ்ட் TWS இயர்பட்ஸ் பட்டியலை கட்டாயம் நீங்கள் செக் செய்ய வேண்டும். இந்த பதிவு உங்களுக்கானது தான். மிஸ் செய்யாதீர்கள்.

வயர்டு ஹெட்போன்ஸ், நெக்பேண்ட் என்று என்ன தான் பல ஆடியோ சாதனங்கள் வந்தாலும், மக்களுக்கு மிகவும் எளிமையாகவும், வசதியாகவும் இருக்கும் ஒரே சாதனம் TWS இயர்பட்ஸ் சாதனம் தான். இருப்பினும், பலரால் TWS சாதனங்களை வாங்க முடிவதில்லை. இதற்கான முக்கிய காரணம் TWS ஆடியோ சாதனங்கள் மிகவும் அதிகமான விலையில் வருகிறது. விலை குறைந்த TWS சாதனங்களை வாங்கினால் அதன் தரம் எப்படி இருக்குமென்று சிலருக்கு சந்தேகம் இருக்கிறது.

ரூ.2000 விலைக்குள் கிடைக்கும் சூப்பர் கூல் டாப் 10 பெஸ்ட் TWS Earbuds!

இது எல்லோருக்கும் எழக்கூடிய சந்தேகம் தான் என்றாலும், உங்களுக்கு இருக்கும் தயக்கத்தை தரைமட்டமாக்க தான் ரூ.2000 விலைக்குள் கிடைக்கும் டாப் 10 பெஸ்டான அற்புதமான மற்றும் தரமான TWS இயர்பட்ஸ் சாதனங்களை இங்கு உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். இந்த 10 இயர்பட்ஸ் சாதனங்களும் ரூ.2000 விலைக்குள் மிகவும் தரமான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. உங்கள் தேர்வை இந்த லிஸ்டில் இருந்து செலக்ட் செய்யுங்கள்.

1. boAt Immortal 121
ரூ.1,699
2. Mivi Commando X9
ரூ.1,999
3. Wings Phantom 850
ரூ.999
4. Boult Maverick
ரூ.1,599
5. Realme Buds Air 3 Neo
ரூ.1,999

ரூ.2000 விலைக்குள் கிடைக்கும் சூப்பர் கூல் டாப் 10 பெஸ்ட் TWS Earbuds!

6. OnePlus Nord Buds CE
ரூ.1,999
7. Oppo Enco Buds 2
ரூ.1,799
8. boAt Airdopes 458
ரூ.1,999
9. Boult Audio X1
ரூ.1,399
10. boAt Airdopes 192
ரூ.1,899

இந்த 10 TWS இயர்பட்ஸ் சாதனங்களும் பெஸ்டான ஆடியோ அம்சங்களுடன் வருகிறது. இவற்றின் அசல் விலை ரூ.3,500 மற்றும் அதற்கு மேல் உள்ளது. இருப்பினும், தற்போது கிடைக்க பெரும் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் (Amazon) தள்ளுபடியுடன், இவற்றை நீங்கள் வெறும் ரூ.2000 விலைக்குள் வாங்கிட முடியும். இந்த TWS இயர்பட்ஸ் சாதனங்கள் உங்கள் காதுகளுக்கு கட்சிதமாக பொருந்தும் வடிவமைப்புடன் வருகின்றன.

இது டச் கண்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்டன்ட், லாங் பிளே பேக் கொண்ட சிறப்பான பேட்டரி ஆயுள் என்று பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. இந்த டாப் 10 TWS இயர்பட்ஸ் மாடல்கள் அனைத்தும், பிரீமியம் தரத்தில் உயர்தர சவுண்ட் அம்சத்தை ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு ஒரு பெஸ்டான TWS சாதனம் குறைந்த விலையில் வேண்டுமென்றால், கட்டாயம் இந்த லிஸ்டை நீங்கள் கருத்தில் கொண்டு, உங்கள் மாடலை தேர்வு செய்வது சிறப்பானது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 10 Best TWS Branded Wireless Earbuds Under Rs 2000 To Buy In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X