ஜூன் ஸ்பெஷல் - டாப் 10 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்
பல விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களின் வரவுகளை தொடர்ந்து இந்திய ஸ்மார்ட்போன் சந்தை சிறப்பாகவே இருந்து வருகின்றது என்றாலும் விலை குறைந்த மற்றும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களும் குறிப்பிடும் படியாக வெளியாகி இருக்கின்றன.
யார் வேண்டுமானாலும் உளவு பார்க்கலாம் - உஷார் !
பட்ஜெட் விலையில் பல ஸ்மார்ட்போன்கள் வெளியானாலும் அவை அனைத்தும் சிறப்பாக இருப்பதில்லை. அவ்வாறு சிறப்பாக இருக்கும் ஸ்மார்ட்போன்களை கண்டறிவதும் இன்றைய நிலையில் சற்று கடினமாகவே இருக்கின்றது.
கூகுள் தேடியிந்திரம்! எங்கு தேடினாலும் கிடைக்காத தகவல்கள்
அந்த வகையில் தற்சமயம் சந்தையில் கிடைக்கும் தலைச்சிறந்த பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களின் டாப்10 பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

லெனோவோ ஏ7000
ரூ.8,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
2ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2900 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் யு யுரேகா
ரூ.8,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு வி4.4.4 கிட்காட்
1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் ஆக்டாகோர் பிராசஸர்
2ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் யு யுஃபோரியா
ரூ.6,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.0 இன்ச் ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2230 எம்ஏஎஹ் பேட்டரி

சியோமி ரெட்மி நோட் 4ஜி
ரூ.9,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு கிட்காட்
1.6 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3100 எம்ஏஎஹ் பேட்டரி

லெனோவோ ஏ6000 ப்ளஸ்
ரூ.7,499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.0 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2300 எம்ஏஎஹ் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா ஈ4 டூயல்
ரூ.9,700க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.0 இன்ச் க்யூஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
1ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2300 எம்ஏஎஹ் பேட்டரி

ஹூவாய் ஹானர் 4எக்ஸ்
ரூ.9,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டூடுள் 4 க்யூ391
ரூ.8,899க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
6.0 இன்ச் க்யூஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
1ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎஹ் பேட்டரி

ஹூவாய் ஹானர் 4சி
ரூ.8,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.0 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
2ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2550 எம்ஏஎஹ் பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ ஈ ஜென் 2
ரூ.7,499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.3 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
ஆண்ட்ராய்டு வி4.4 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா
1980 எம்ஏஎஹ் பேட்டரி


Click it and Unblock the Notifications