யோசிக்காதீங்க., இந்த பத்து தான் பெஸ்ட்- அமேசான் பிரைம் தின தள்ளுபடியில் கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட்போன்கள்!
அமேசான் பிரைம் தின விற்பனைக்கு பலரும் காத்திருக்கின்றனர். காரணம் இந்த விற்பனையில் பல்வேறு சாதனங்களுக்கும் சிறந்த தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இதில் சுமார் 40% வரை தள்ளுபடியில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்31 எஸ் ஸ்மார்ட்போனுக்கு மிகப்பெரிய தள்ளுபடி கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.18,499 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.15499-க்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.3000 தள்ளுபடியுடன் வருகிறது. கூடுதலாக இஎம்ஐ தள்ளுபடி விருப்பமும் கிடைக்கிறது.
MI 11X 5G சாதனத்தின் விலை ரூ.29,999 ஆக இருக்கிறது. தற்போது அமேசான் பிரைம் தின தள்ளுபடி விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.21,999 ஆக இருக்கிறது. அமேசான் பிரைம் சலுகையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.8000 தள்ளுபடியுடன் வருகிறது. இதில் ஒன்பிளஸ் 9 ஆர் 5ஜி சாதனத்துக்கு ரூ.5000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதில் 9 மாதங்கள் வரை விலை இல்லா இஎம்ஐ விருப்பமும் கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்4 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கூப்பன் தள்ளுபடியுடன் கூடுதலாக அமேசான் பிரைம் தின விற்பனையில் 9 மாதங்கள் வரை விலையில்லா இஎம்ஐ விருப்பங்களும் 6 மாதங்கள் வரை இலவச டிஸ்ப்ளே மாற்றமும் வழங்கப்படுகிறது.
ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனை அமேசான் விற்பனையில் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகள், விலை இல்லா இஎம்ஐக்கள் மற்றும் பிற தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ப்ரீமியம் அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசான் பிரைம் தின விற்பனையில் மிகப்பெரிய தள்ளுபடிகள் பெறலாம். இதற்கு நோ-காஸ்ட் இஎம்ஐ போன்ற பிற நன்மைகளும் வழங்கப்படுகிறது. இதற்கு அதிகபட்சமாக ரூ.7000 வரை தள்ளுபடி பெறலாம்.
ஐபோன் 11 சாதனம் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும். ஐபோன் 11 சாதனம் அமேசான் பிரைம் தின விற்பனையில் பெரும் தள்ளுபடியில் கிடைக்கும். காரணம் இந்த சாதனம் ரூ.54000 என்ற விலையில் இருந்து ரூ.50000 என வாங்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போன் தற்போது ரூ.28,999 ஆக இருக்கிறது, அமேசான் பிரைம் தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் மிக குறைந்த விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது. நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் இந்த சாதனத்துக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications