ஆண்ட்ராய்டு பேட்டரியைக் காலிசெய்யும் 10 ஆப் : எது?

By Prakash
|

தற்போது வரும் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி பொருத்தமாட்டில் பல வேறுபாடுகள் உள்ளது, அதற்க்கு தகுந்தபடி குறிப்பிட்ட ஆப் மட்டும் வைத்துக்கொள்ளவேண்டும், அப்போது தான் அதிகநாள் பயன்பாட்டிற்க்கு வரும் இந்த ஸ்மார்ட்போன்கள்.

இனையத்தில் பல்வேறு ஆப் உள்ளது, விளையாட்டு மற்றும் தொழில் சார்ந்த ஆப் போன்றவை அதிகமாக உள்ளன, இதுபோன்ற ஆப் குறைவாக உபயோகித்தால் நல்லது, மேலும் தற்போது உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியை விரைவில் காலி செய்யும் ஆப் எது? என்று பார்ப்போம்.

கேண்டிக்ரஸ் சாகா:

கேண்டிக்ரஸ் சாகா:

பட்டியலில் முதல் இடத்தில் கேமிங் ஆப் கேண்டிக்ரஸ் சாகா பெற்றுள்ளது. இந்தப் பயன்பாடு உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மாரட்போனின் பேட்டரியை மிகவிரைவில் காலி செய்யும் தன்மை கொண்டது.

பெட் ரெஸ்க்கியூ சாகா:

பெட் ரெஸ்க்கியூ சாகா:

பட்டியலில் இரண்டாவது பிரபலமான ஆன்லைன் விளையாட்டு பெட் ரெஸ்க்கியூ சாகா பெற்றுள்ளது. இது உங்கள் பேட்டரி மற்றும் டேட்டா போன்றவற்றை மிக எளிமையாக காலி செய்யும் தன்மை கொண்டது.

கிளாஷ் ஆப் கீளின்:

கிளாஷ் ஆப் கீளின்:

இந்த மூன்றாவது ஆப் ஸ்மாரட்போன்களின் மோசமான பட்டியலில்' சேரும் அதுதான் 'கிளாஷ் ஆப் கீளின். இவை ஒரு பிரபலமான போர் கேமிங் ஆப் ஆகும்.

கூகுள் ப்ளே சர்வீஸ்:

கூகுள் ப்ளே சர்வீஸ்:

பட்டியலில் 4ஆம் இடத்தை பிடித்திருப்பது கூகுள் ப்ளே சர்வீஸ். இதைப் பயன்படுத்தினால் டேட்டா மற்றும் பேட்டரி விரைவில் காலி ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒஎல்எக்ஸ்:

ஒஎல்எக்ஸ்:

ஒஎல்எக்ஸ பொருத்தமாட்டில் பொருட்கள் வாங்க மற்றும் விற்க்கப் பயன்படுகிறது. மேலும் இவற்றில் வரும் இலவச விளம்பரங்கள், மிக எளிமையாக பேட்டரி ஆயுளைக் குறைத்துவிடும். இவை பட்டியலில் 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

பேஸ்புக்:

பேஸ்புக்:

உலகின் சிறந்த சமூக நெட்வொர்க்கிங் ஆப் பேஸ்புக் எனக் கூறப்படுகிறது, இவை அடுத்த 6 வது இடத்தில் உள்ளது. அதிகநேர பேஸ்புக் பயன்பாடு ஸ்மார்ட்போன் பேட்டரி ஆயுளைக் குறைக்கும்.

வாட்ஸ்ஆப்:

வாட்ஸ்ஆப்:

உலகில் மிக அதிகமா தற்போது பயன்பாட்டுவருவது வாட்ஸ்ஆப், இவை அடுத்த 7 வது இடத்தில் உள்ளது.

லுக்அவுட் செக்யூரிட்டி:

லுக்அவுட் செக்யூரிட்டி:

லுக்அவுட் செக்யூரிட்டி பொருத்தமாட்டில் இவை மொபைல்பாதுகாப்பு மற்றும் வைரஸ் போன்றவற்றை தடுக்கும் தன்மை கொண்டவை, ஹேக்கிங் தாக்குதல்கள், போன்றவற்றை தடுக்கும். இவை 8வது இடத்தில் உள்ளது.

ஆண்ட்ராய்டு வெதர்:

ஆண்ட்ராய்டு வெதர்:

ஆண்ட்ராய்டு வெதர் 9ஆம் இடத்தில் உள்ளது, இந்த ஆப் ஸ்மார்ட்போனின் பேட்டரி அளவை வெகுவாக குறைத்துவிடும்.

 சாலிடர்:

சாலிடர்:

பட்டியலில் 10 வது இடத்தில் பிரபலமான விளையாட்டு சாலிடர் ஆப் உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Top 10 apps that kill your Android smartphones battery: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X