ஆண்ட்ராய்டிற்கு ஏற்ற மொபைல் பிரவுஸர்கள் : டாப் 10 பட்டியல்.!!

By Aruna Saravanan
|

தற்பொழுது ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் பல்வேறு ஆப்ஸ்கள் வந்துள்ளன. அதன் மூலம் எண்ணற்ற அம்சங்கள் வந்துள்ளன. கூகுள் க்ரோம் போன்ற பல பிரவுஸர்கள் ஆண்ட்யாடை இயங்குதளத்திற்கு ஏதுவாக வந்திருக்கின்றது. இதன் மூலம் நீங்கள் பல தரவுகளை சேமித்து வைக்க முடியும். இங்கு தலைசிறந்த ஆண்ட்ராய்டு பிரவுஸ்களின் டாப் 10 பட்டியலை தான் தொகுத்திருக்கின்றோம்..

Google Chrome

Google Chrome

ஆண்ட்ராய்ட் போன்களுக்கு இது மிக சிறந்த பிரவுஸராகும். இதில் பல தரவுகளை சேமிக்க முடியும். இது பல பயன்பாடுகளுக்கு உற்ற துணையாக விளங்குகின்றது.

Mozilla Firefox

Mozilla Firefox

மற்ற பிரவுஸர்களை விட மொஸில்லா ஃபயர்பாக்ஸ் அதிகமான பாதுகாப்பு வழங்குகின்றது. இது எல்லா கருவிகளுக்கும் பொருந்தும். இதில் விஷ்வல் டேப்ஸ் உள்ளது. இதில் adds-ons மற்றும் extensions உள்ளது.

Opera Browser

Opera Browser

இது ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளுக்கு சுறுக்கிய வடிவில் தரவுகளை வழங்குகின்றது. இதனால் ஆடியோ வீடியோ streaming நன்றாக நடைபெறும்.

UC Browser

UC Browser

இதன் உதவியோடு தொலைகாட்சி நிகழ்ச்சிகளை வேகமான மோடில் பார்க்க முடியும். இது Ad block plugin சப்போர்ட் செய்கின்றது. முகநூல் மோட் வேகத்தை கூட்டுகின்றது. தரையிறக்கத்திற்கும் வழி வகுகின்றது. இரவில் படிக்க நைட் மோடும் உள்ளது.

CM Browser

CM Browser

இது மிகவும் குறைந்த அளவு மொபைல் பிரவுஸர். பல தேவையற்ற பயங்களில் இருந்து உங்களை காத்து கொள்ள இது உதவுகின்றது. இதன் user agent டெஸ்க்டாப் சைட்களை பார்க்க உதவுகின்றது.

Maxthon Browser

Maxthon Browser

அடிக்கடி பார்க்கும் சைட்களை விரைவில் டையல் செய்ய உதவும் இந்த மேக்ஸ்தான் பிரவுஸர் கருவிகளில் நீங்கள் பார்வையிட்ட வெப் பக்கங்களை சின்க் செய்ய இந்த தொழில்நுட்பம் உதவுகின்றது. இது தனிப்பட்ட பிரவுஸிங்கை வழங்குகின்றது. இதன் ரீடர் மோட் படிப்பதற்கு மிகவும் உதவுகின்றது.

Dolphin

Dolphin

இது வேகமான லோடிங்கிற்கு உதவுகின்றது. இதன் HTMLl5 வீடியோ palyer மிகவும் உதவியாக இருக்கின்றது. இதன் மூலம் ஆண்ட்ராய்டுக்கான AdBlock, tabbar, sidebar, incognito browsing மற்றும் Adobe Flash player போன்றவற்றை டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

Cool Browser

Cool Browser

இது 3டி மோட்களில் படம் பார்க்க உதவுகின்றது. இதில் செய்கை மூலம் கட்டுப்படுத்தும் வசதியும் உள்ளது. லோக்கல் கேச்சேவினால் ஆஃப்லைன் மோடிலும் படங்கள் பார்க்க முடியும்.

Yolo Browser

Yolo Browser

இது பிரவுஸரில் தீங்கிழைக்கும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றது. இதில் முறையான பிரவுஸிங் வேகம் உள்ளது. இதன் பவர் சேவிங் நைட் மோடினால் கண்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் படிக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Top 10 Android Browser Apps For Better Internet Experience Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X