Home
News

ஏர்டெல் நிறுவனத்தின் மெர்சலான 10ப்ரீபெய்ட் திட்டங்கள் இதுதான்.!

ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி சிறப்பான சலுகைகள் மற்றும் சேவைகளை வழங்கிவருகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனம் கால் அழைப்புகளுக்கு கட்டணம் கொண்டுவந்தபோதிலும், ஏர்டெல் நிறுவனம் இன்றுவரை இலவச அழைப்பை வழங்கிவருகிறது. இப்போது ஏர்டெல் நிறுவனம் வைத்துள்ள மெர்சலான 10ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.249-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.249-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.249-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா, இலவச கால் அழைப்புகள், ரோமிங், உள்ளிட்டசலுகைகளுடன் 28நாட்கள் வேலிடிட்டி-வசதியை கொண்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 100எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.349-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.349-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், தினசரி 2ஜிபி டேட்டா, உள்ளிட்ட சலுகைகளுடன் 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எஸ், அமேசான் பிரைம் சந்தா போன்ற சலுகைகளும் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.379-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.379-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், 6ஜிபி டேட்டா மற்றும் 900எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த 84-நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது,பின்பு இந்த திட்டம் கால் அழைப்பு நன்மைகளுக்கு பயன்படும் ஒரு அருமையான திட்டம் ஆகும்.

ஏர்டெல் ரூ.337-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.337-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.337-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், ரோமிங், தினசரி 3ஜிபி டேட்டா, உள்ளிட்ட சலுகைகளுடன் 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எஸ் சலுகையும் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.399-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.399-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399-ப்ரீபெயட் திட்டம் ஆனது வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், ரோமிங், தினசரி 1.5ஜிபி டேட்டாஉள்ளிட்ட சலுகைகளுடன் 56-நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. மேலு; இந்த திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எம் சலுகையும்உள்ளது.

ஏர்டெல் ரூ.449-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.449-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், ரோமிங்,தினசரி 2ஜிபி டேட்டா,உள்ளிட்ட சலுகைகளுடன் 56-நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. பின்பு இந்த திட்டத்தின் தினசரி 100எஸ்எம்எஸ் சலுகையும்உள்ளது.

ஏர்டெல் ரூ.698-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.698-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.698-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், ரோமிங், தினசரி 2ஜிபி டேட்டா,உள்ளிட்ட சலுகைகளுடன் 84-நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. பின்பு இந்த திட்டத்தின் தினசரி 100எஸ்எம்எஸ் சலுகையும் உள்ளது.

ஏர்டெல் ரூ.558-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.558-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.558-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், ரோமிங், தினசரி 3ஜிபி டேட்டா,உள்ளிட்ட சலுகைகளுடன் 56-நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. பின்பு இந்த திட்டத்தின் தினசரி 100எஸ்எம்எஸ் சலுகையும்உள்ளது.

ஏர்டெல் ரூ.98-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.98-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.98-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 6ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளதுஇந்த திட்டம்.

ஏர்டெல் ரூ.48-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.48-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.48-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த திட்டம

Best Mobiles in India

English summary
Top 10 Airtel Prepaid Plans List : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X