ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைத்து விட்டீர்களா? நாளை கடைசி நாள்: இணைக்கப்படாவிட்டால் அபராதம்.!

|

ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு நாளை கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த காலக்கெடுவுக்குள் பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதாருடன் இணைக்க தவறும்பட்சத்தில் வருமான வரித்துறைக்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இணைக்காவிட்

மேலும் ஆதாருடன் இணைக்கப்படாத பான் எண்ணை செயல்படாத எண்ணாக அறிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவத்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது. பின்பு இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆதார்-பான்எண் இணைப்பு கட்டாயம் எனவும், அதன்பின்பு ஆதார் பான்கார்டை இணைக்காவிட்டால் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்என்று கூறப்பட்டுள்ளது.

108MP கேமராவுடன் அறிமுகமாகும் ரியல்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்.. இந்த குறைந்த விலையில் எதிர்பார்க்கலாமா?108MP கேமராவுடன் அறிமுகமாகும் ரியல்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்.. இந்த குறைந்த விலையில் எதிர்பார்க்கலாமா?

ஆதார் எண்ணுடன் பான் கார்டை

குறிப்பாக ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நிதி மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. பின்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது
என்பது குறிப்பிடத்தக்கது.

18 மாடி, 6000 பணியாளர்கள்: சென்னையில் திறக்கப்பட்ட நாட்டின் 2-வது பெரிய அமேசான் அலுவலகம்- வேலை வாய்ப்பு அமோகம்18 மாடி, 6000 பணியாளர்கள்: சென்னையில் திறக்கப்பட்ட நாட்டின் 2-வது பெரிய அமேசான் அலுவலகம்- வேலை வாய்ப்பு அமோகம்

அதேபோல்

அதேபோல் ஆதார் மற்றும் பான் கார்டை இதுவரை இணைக்காதவர்கள் இந்த லிங்கை https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar பயன்படுத்தி அதனை இணைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வருமான வரித்துறையின் வலைதளம் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

18 ஆண்டு தவம்.. பள்ளியில் தோன்றிய ஐடியா.. கிராமத்திற்காக சொந்த காசில் நீர்மின் நிலையம் அமைத்த கிராமவாசி..18 ஆண்டு தவம்.. பள்ளியில் தோன்றிய ஐடியா.. கிராமத்திற்காக சொந்த காசில் நீர்மின் நிலையம் அமைத்த கிராமவாசி..

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் ஆன்லைன் வழியாக வருமான வரித்துரையின் அதிகாரபூர்வமான இ-ஃபில்லிங் வலைத்தளத்திற்குள்(https://www.incometaxindiaefiling.gov.in)செல்ல வேணடும்.

 வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து வலைதளத்தின் இடது பக்கதில் உள்ள Link Aadhaar எனும் விருப்பத்தை தேர்வு செய்யவும்.

ரூ.8,300-க்கு 128ஜிபி உள்சேமிப்பு வசதியோடு ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்- 5000 எம்ஏச் பேட்டரி, 6ஜிபி ரேம்!ரூ.8,300-க்கு 128ஜிபி உள்சேமிப்பு வசதியோடு ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்- 5000 எம்ஏச் பேட்டரி, 6ஜிபி ரேம்!

வழிமுறை-3

வழிமுறை-3

அதன்பின்பு உங்களின் பான் மற்றும் ஆதார் விவரங்களை கேட்குமொரு பக்கத்திற்குள் நுழைவீர்கள். அங்கே பான், ஆதார் எண் மற்றும் ஆதாரில் குறிப்பிட்டுள்ளதை போன்ற பெயர் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.

காசு போடனும்., உங்களிடம் வாட்ஸ்அப் பே இருக்கா?- வளர்ந்து வரும் வாட்ஸ் அப் பே: பயன்படுத்துவது எப்படி?காசு போடனும்., உங்களிடம் வாட்ஸ்அப் பே இருக்கா?- வளர்ந்து வரும் வாட்ஸ் அப் பே: பயன்படுத்துவது எப்படி?

வழிமுறை-4

வழிமுறை-4

பின்னர் I have only year of birth in Aadhaar card என்ற விருப்பமும், அதன் அருகில் ஒரு டிக் பாக்ஸ் ஒன்றும் இருக்கும். இது உங்களின் ஆதார் அட்டையில் நீங்கள் பிறந்த ஆண்டு மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பின் அந்த டிக் பாக்ஸை கிளிக் செய்தல் வேண்டும்.

சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி, கேலக்ஸி ஏ33 5ஜி அறிமுகம்: சூப்பர் அமோலெட்+ டிஸ்ப்ளே, 108 எம்பி கேமரா- விலை தெரியுமா?சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி, கேலக்ஸி ஏ33 5ஜி அறிமுகம்: சூப்பர் அமோலெட்+ டிஸ்ப்ளே, 108 எம்பி கேமரா- விலை தெரியுமா?

 வழிமுறை-5

வழிமுறை-5

அதன்பின்பு வலைதள பக்கத்தில் இருக்கும் Captcha code-ஐ நிரப்பவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல்எண்ணிற்கு ஒடிபி ஒன்றை அனுப்பச் சொல்லியும் நீங்கள் கோரிக்கை விடுக்கலாம். கடைசியாக எல்லாம் முடிந்த பின்னர் Link Aadhaar என்பதை கிளிக் செய்தல் வேண்டும்.

Best Mobiles in India

English summary
Tomorrow is the last day to PAN-Aadhaar linking : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X