இன்றைய சூப்பரோ சூப்பர் கிளிக்ஸ்....
வணக்கம் நண்பர்களே இன்றைய நமது வழக்கமான படங்களை பார்க்க நீங்கள் தயாரா..? இதோ உங்களுக்காக இன்று மிகவும் சூப்பரான போட்டோக்கள கொண்டு வந்திருக்கேங்க.
கடைசில பாத்து முடிச்சிட்டு இது ஒன்னும் அவ்ளோ சூப்பராலாம் இல்லையே அப்படின்னு தான் நீங்க சொல்ல போறீங்க நான் வழக்கம் போல பல்ப் வாங்க போறேன்.
சரி படங்களை பாரக்க தயாரா இதோ வண்டி கிளம்பிருச்சு வாங்க வாங்க...

#1
ஆத்தி அறிவுக் கொழுந்து

#2
இப்படி ஆயிருச்சே

#3
ம்ம்ம்...என்ன பாக்கறான்...

#4
நீ நல்லா வருவ தம்பி

#5
செம கிளைமேட்ல அதான்

#6
இப்படி ஆயிருச்சே

#7
உனக்கு போஸ் ரொம்ப முக்கியம்

#8
செம வேர்டிங்..

#9
சூப்பர்

#10
இது நமக்கு தேவையா

#11
ஆத்தாடி

#12
மூளைக்காரன் டா நீ

#13
யாரு இவுங்க...ம்ம்ம்

#14
எதுக்கும் இனிமேல் கார எடுக்கும் போது டயர செக் பண்ணிக்குங்க அவ்ளோதான்...

#15
அட பக்கி

#16
நைஸ்

#17
வாவ்..சரி சரி விடுங்க

#18
இந்த மாதிரி வீட இப்படி பாத்தான் உண்டுங்க நமக்கு

#19
செம

#20
இப்படி ஒரு ஷவரா

#21
இது என்னாது கலர் குருவி தலைல கக்கா போன மாதிரி...

#22
சூப்பர் வாவ்

#23
எப்படி இப்படி...

#24
செம டைமிங்

#25
மேடம் அப்படியே எங்குளுக்கும்...

#26
என்ன ஒரு புத்திசாலிதனம்

#27
போலீசார் வலை வீச்சுன்னு சொல்றது இதுதானோ

#28
தனியா எங்கயோ போறாங்க...நீங்க ரெடியா

#29
என்ன கோவமோ

#30
க்யூட்

#31
ஓடிங்க எல்லாரும் தாழ்வான பகுதிய நோக்கி ஓடுங்க

#32
எத சாப்ட்டு இருக்கும்

#33
பாத்து பாத்து

#34
சூப்பர் கிளிக்

#35
ஏன்டா இப்படி...ஏன்

#36
செம பைட்

#37
பவர் ஸ்டார் வீட்டு ஸ்பூனா இருக்குமோ

#38
அட அட அட..

#39
எதையோ பாத்து பலமா பயந்திருக்கு...ம்ம்ம்

#40
அப்படி என்னத்த ராஜா ரகசியமா பாக்குற

#41
நமக்கு எதுக்கு இந்த வெத்து சீன்

#42
அவ்வளவு கோவமா அந்த ஆளு மேல

#43
ஐ...

#44
இப்படியும் ஒரு நாள் வரலாம்...

#45
ஜாக்சன் பேன்...

#46
வாவ்

#47
காரலயே யானைய எத்திருக்கானா இவுனுக்கு கப்பல், ப்ளேன் இதெல்லாம் கிடைச்சா என்ன வேணாலும் என்னலாம் பண்ணுவான்..

#48
தம்பி யாரப்பா நீ...ஏன் இப்படி

#49
செத்தாண்டா சேகரு

#50
கூல் பர்சன்

#51
டேய் டேய்.... நீ என்னடா பண்ற

#52
ஆத்தி...இது என்னாது

#53
6 வித்தியாசங்கள் கண்டுபுடிங்க பாக்கலாம்

#54
செம...

#55
இதுவும் செம தாங்க

#56
ஓ ஹோ...

#57
சல்யூட் சார்

#58
இங்க பாருங்க

#59
செய்யும் தொழிலே தெய்வம்

#60
திறமை

#61
லோடு போதுமா

#62
வாவோ வாவ்

#63
சூப்பரு சூப்பரு

#64
ஹா ஹா ஹா

#65
பின்னாடி நாயின் போஸ பாருங்க...கண்ணுலயே கலவரம் தெரியுதே

#66
இன்னைக்கு உனக்கு ஊ..ஊதான்

#67
டேய் டேய் இதுல எங்க டா கிளம்பிட்டிங்க

#68
அடிச்சுக்கோ மச்சான்

#69
அழகு

#70
இதுக்குதான் இந்த மாதிரி கார்லாம் வாங்கக்கூடாது

#71
உன்னை இன்னைக்கு விட மாட்டேன் டா

#72
ஸ்பீடா போனா அப்பறம் ஸ்பீடா அங்க போக வேண்டியதுதான்...

#73
பாப்கார்ன் குளியல்

#74
ஹா ஹா ஹா



Click it and Unblock the Notifications