இன்றைய கூகுள் டூடிலின் கதை!!!
oi
-Prabakaran
By Prabakaran
கூகுள் நிறுவனம் , ஒவ்வொரு நாளும் அன்றைய தினம் உலக அளவில் எதாவது சிறப்பு வாய்ந்ததாக இருந்தால் அதை சித்தரிக்கும் வகையில் தனது ஹோம்பேஜ் பக்கத்தில் டூடில் படங்களை போடும். உலக அளவில் பிரபலமானவரின் பிரபலமானவரின் பிறந்த நாளாக அதை சித்தரிக்கும் வகையில் படங்களை போடும்.
இன்று பர்ஸ்ட் கிரிக்கெட்டரான ஜான் விஸ்டன்னின் 187வது பிறந்த நாள் ஆகும் அதை சித்தரிக்கும் வகையில் தான் கூகுள் இன்று தனது
ஹோம்பேஜ் பக்கத்தில் டூடிலை போட்டுள்ளது. ஜான் விஸ்டன் செப்டம்பர் 5, 1826 ஆம் வருடம் பிரைடன் என்னும் ஊரில் பிறந்தார்.

கிரிக்கெட் மேல் இவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக 18 வயதில் இவர் தனது கிரிகெட் வாழ்க்கையை தொடங்கினார். இவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் இவரை லிட்டில் ஒன்டர் என்று இவரை அழைப்பார்களாம். இவர் தனது 57ஆவது வயதில் இந்த உலகத்தை விட்டு பிரிந்தார்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Thursday, September 5, 2013, 19:27 [IST]
Other articles published on Sep 5, 2013


Click it and Unblock the Notifications