Home
News

கேலக்ஸி நோட் 4 பயன்படுத்த சில எளிய வழிமுறைகள்

By Meganathan

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வகையில் புதி்ய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டாலும் கேலக்ஸி நோட் 4 இன்றும் பிரபலமாக தான் இருக்கின்றது. கேலக்ஸி நோட் 4 பயன்படுத்த சில எளிய வழிமுறைகளை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.

கீழ் வரும் ஸ்லைடர்களில் கேலக்ஸி நோட் 4 பயன்படுத்த உங்களுக்கு தெரிந்திராத சில தந்திரங்களை பாருங்கள்..

ஆட்டோ எக்ஸ்போஷர்

ஆட்டோ எக்ஸ்போஷர்

ஸ்மார்ட்போன் கேமராவில் இருக்கும் சிறந்த அம்சம் தான் ஆட்டோ எக்ஸ்போஷர் அட்ஜஸ்ட்மென்ட். கேலக்ஸி நோட் 4 கருவியில் இந்த அம்சத்தினை பயன்படுத்த கேமரா மோடில் ஸ்கிரீனினை அழுத்தி பிடித்தால் போகஸ் ஆவதோடு தானாக எக்ஸ்போஷரும் செட் செய்து கொள்ளலாம்.

யுஆர்எல்

யுஆர்எல்

ப்ரவுஸர்களில் லின்க்களை தனியாக ஓபன் செய்வதை விட எஸ் பென் கொண்டு லின்க்களை பார்க்க முடியும். இதை செய்ய செட்டிங்ஸ் - எஸ் பென் - ஏர் வியு ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஆக்டிவிட்டி சம்மரி

ஆக்டிவிட்டி சம்மரி

இந்த ஆப்ஷன் கேலக்ஸி நோட் 4 கருவியில் உங்களுக்கு வரும் அழைப்புகளில் அதனை மேற்கொள்பவரின் தகவல்கள் மற்றும் சமீபத்தில் அவருடன் மேற்கொண்ட அழைப்புகளின் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். இந்த ஆப்ஷனை செயல்படுத்த டயலர் - செட்டிங்ஸ் - கால் சென்று தகவல்களை சரி பார்க்க முடியும்.

ஹியரிங்

ஹியரிங்

ஒரு வேலை நீங்கள் பல கருவிகளை பயன்படுத்தினால் மற்ற கருவியின் ரிங்டோனினை நோட் 4 கருவியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பின் நோட் 4 கருவியில் நீங்கள் ஹெட்போன் பயன்படுத்தும் போது உங்களின் மற்ற கருவிகளில் பதிவு செய்த டோன் சத்தம் கேட்டால் நோட் 4 அதை நோட்டிபிகேஷனாக தெரிவிக்கும்.

ஃப்ளிப்போர்டு

ஃப்ளிப்போர்டு

நோட் 4 கருவியில் ஃப்ளிப்போர்டு சேவை பிடிக்கவில்லை என்றால் அதனை டிசேபிள் செய்ய முடியும். இருந்தாலும் அதனினை ஆப் டிராயரில் இருந்து பயன்படுத்த முடியும்.

மீட்டிங் மோடு

மீட்டிங் மோடு

குழு விவாதங்களில் குரல்களை பதிவு செய்ய நோட் 4 தனி சிறப்பம்சத்தினை வழங்கியுள்ளது, நோட் 4 கருவியில் மீட்டிங் மோடு குழு விவாதங்களில் அதிக பட்சமாக எட்டு திசைகளில் இருந்து குரல்களை பதிவு செய்ய முடியும்.

புகைப்படம்: ஆன்டிராய்டுபிட்

Best Mobiles in India

English summary
tips and tricks you need to know about Galaxy Note 4. Here you will find the tips and tricks you need to know about Galaxy Note 4. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X