Just In
- 6 hrs ago
ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
- 7 hrs ago
யாருமே இதனை உண்மை என்று நம்ப மாட்டர்கள்: ஏரியில் படர்ந்திருக்கும் அதிசய மரம்: வைரல்.!
- 8 hrs ago
கூகுள் பே, போன்பே மூலம் மொய் வசூல்: அப்பறம் சகல சாப்பாடு எப்படி ஸ்விக்கியா, சொமாட்டோவா?
- 9 hrs ago
ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி: அம்சம் எல்லாம் ரொம்ப ஒஸ்தி- விலை தெரியுமா?
Don't Miss
- News
அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. அரசு மற்றும் அரசியல் குறித்து ஒன்றைரை மணி நேரம் பேச்சு..!
- Automobiles
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
MyVi செயலி மூலம் எளிமையாக புதிய வோடபோன் ஐடியா சிம் வாங்குவது எப்படி?
வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்வதில்லை, ஆனால் ஜியோ நிறுவனம் தொடர்ந்து கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல்
செய்கிறது.

தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி கொண்டேதான் இருக்கிது. அதன்படி வோடபோன் ஐடியா சிம் கார்டுகளை ஆன்லைனில் வாங்குவதற்கான வழிகளை நீங்கள் இன்னும் தேடுகிறீர்களானால், இதோ இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

அன்மையில் வோடபோன் ஐடியா நிறுவனம் புதிய லோகோ மற்றும் Vi என பெயரை மாற்றியது. இது புதிய வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்கும் வகையில் இருந்தது என்றே கூறலாம். தொடர்ந்து, ZEE5 பயன்பாட்டிலிருந்து உள்ளடக்கத்தை வழங்க நிறுவனம் தனது புதிய அடையாளத்தின் கீழ் ஐந்து திட்டங்களை அறிவித்துள்ளது.
என்னா ஸ்பீடு: செல்போனை திருடி லுங்கிக்குள் மறைத்து சிட்டாக பறந்த மர்மநபர்!

இதில் கூடுதலாக ஆப்பரேட்டர் புதிய சேவைகளையும் அறிமுகம் செய்துள்ளது, அதன் மூலம் புதிய VI சிம் கார்டுகளை வாங்க அனுமதிக்கிறது. புதிய சிம் கார்டு வாங்குபவர்களுக்கு தொடர்பு இல்லாத விநியோகத்துடன் நிறுவனம் புதிய நடைமுறையை எளிதாக்கியுள்ளது.

மேலும் புதிய சிம், Vi மூவிஸ் மற்றும் ZEE5-க்கான இலவச சந்தாவுடன் வருகிறது. பின்பு இந்த புதிய சிம் கார்டுகளை ஆன்லைனில் வாங்குவதற்கான எளிமையான வழிகளைகளைப் பார்ப்போம்.

வழிமுறை-1
முதலில் MyVi என்ற செயலியை நீங்கள் பதிவிறக்க வேண்டும்.
விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

வழிமுறை-2
அடுத்து புதிய சிம் கார்டுகளை வாங்குவதற்கும் VI போஸ்ட்பெய்ட் சிம் கார்டுகளை வாங்குவதற்கும்
இரண்டு விருப்பங்கள் உள்ளன.

வழிமுறை-3
பின்பு உங்களுக்கு தேவைக்கு ஏற்ப சலுகைகளுடன் அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட்
திட்டங்களை திரையில் காண்பீர்கள்.

வழிமுறை-4
அடுத்து கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து நீங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும், பின்பு உங்களது தனிப்பட்ட விவரங்களை உள்ளிட வேண்டும்.

வழிமுறை-5
பின்னர் உங்களது பெயர், மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் உள்ளிட்ட விவர்ங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் நீங்கள் pin குறியீட்டை உள்ளிட வேண்டும். அதன்பிறகு நீங்கள் ஒரு புதிய இணைப்பை வாங்க விரும்புகிறீர்கள் அல்லது மேம்படுத்தலை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை உறுதிபடுத்த வேண்டும்

வழிமுறை-6
அடுத்து new connection விருப்பத்தைத் தேர்வு செய்து, அதன்பின்பு நீங்கள் மொபைல் எண் விருப்பங்களை தேர்வு செய்ய வேண்டும். பின்பு உங்களது சிம் விநியோக விவரங்களை உள்ளிட வேண்டும் அவ்வளவு தான்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190