MyVi செயலி மூலம் எளிமையாக புதிய வோடபோன் ஐடியா சிம் வாங்குவது எப்படி?

|

வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்வதில்லை, ஆனால் ஜியோ நிறுவனம் தொடர்ந்து கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல்
செய்கிறது.

வோடபோன் ஐடியா

தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி கொண்டேதான் இருக்கிது. அதன்படி வோடபோன் ஐடியா சிம் கார்டுகளை ஆன்லைனில் வாங்குவதற்கான வழிகளை நீங்கள் இன்னும் தேடுகிறீர்களானால், இதோ இந்த வழிமுறைகளைப்பின்பற்றுங்கள்.

வோடபோன் ஐடியா நிறுவனம் புதி

அன்மையில் வோடபோன் ஐடியா நிறுவனம் புதிய லோகோ மற்றும் Vi என பெயரை மாற்றியது. இது புதிய வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்கும் வகையில் இருந்தது என்றே கூறலாம். தொடர்ந்து, ZEE5 பயன்பாட்டிலிருந்து உள்ளடக்கத்தை வழங்க நிறுவனம் தனது புதிய அடையாளத்தின் கீழ் ஐந்து திட்டங்களை அறிவித்துள்ளது.

என்னா ஸ்பீடு: செல்போனை திருடி லுங்கிக்குள் மறைத்து சிட்டாக பறந்த மர்மநபர்!என்னா ஸ்பீடு: செல்போனை திருடி லுங்கிக்குள் மறைத்து சிட்டாக பறந்த மர்மநபர்!

புதிய நடைமுறையை

இதில் கூடுதலாக ஆப்பரேட்டர் புதிய சேவைகளையும் அறிமுகம் செய்துள்ளது, அதன் மூலம் புதிய VI சிம் கார்டுகளை வாங்க அனுமதிக்கிறது. புதிய சிம் கார்டு வாங்குபவர்களுக்கு தொடர்பு இல்லாத விநியோகத்துடன் நிறுவனம் புதிய நடைமுறையை எளிதாக்கியுள்ளது.

இலவச சந்தாவுடன் வருகிறது. பின்

மேலும் புதிய சிம், Vi மூவிஸ் மற்றும் ZEE5-க்கான இலவச சந்தாவுடன் வருகிறது. பின்பு இந்த புதிய சிம் கார்டுகளை ஆன்லைனில் வாங்குவதற்கான எளிமையான வழிகளைகளைப் பார்ப்போம்.

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் MyVi என்ற செயலியை நீங்கள் பதிவிறக்க வேண்டும்.

விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து புதிய சிம் கார்டுகளை வாங்குவதற்கும் VI போஸ்ட்பெய்ட் சிம் கார்டுகளை வாங்குவதற்கும்
இரண்டு விருப்பங்கள் உள்ளன.

வழிமுறை-3

வழிமுறை-3

பின்பு உங்களுக்கு தேவைக்கு ஏற்ப சலுகைகளுடன் அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட்
திட்டங்களை திரையில் காண்பீர்கள்.

வழிமுறை-4

வழிமுறை-4

அடுத்து கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து நீங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களைதேர்வு செய்ய வேண்டும், பின்பு உங்களது தனிப்பட்ட விவரங்களை உள்ளிட வேண்டும்.

 வழிமுறை-5

வழிமுறை-5

பின்னர் உங்களது பெயர், மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் உள்ளிட்ட விவர்ங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும்நீங்கள் pin குறியீட்டை உள்ளிட வேண்டும். அதன்பிறகு நீங்கள் ஒரு புதிய இணைப்பை வாங்க விரும்புகிறீர்கள் அல்லது மேம்படுத்தலை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை உறுதிபடுத்த வேண்டும்

வழிமுறை-6

வழிமுறை-6

அடுத்து new connection விருப்பத்தைத் தேர்வு செய்து, அதன்பின்பு நீங்கள் மொபைல் எண் விருப்பங்களை தேர்வுசெய்ய வேண்டும். பின்பு உங்களது சிம் விநியோக விவரங்களை உள்ளிட வேண்டும் அவ்வளவு தான்.

Best Mobiles in India

English summary
Tips To Buy New Vodafone-Idea SIM Via MyVi Application: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X