Home
News

இதுதான் 'பெரிய்ய்ய்ய' கேமிரா..!

By Muthuraj

குரங்கு கையில பூ மாலை கிடைச்சு பார்த்து இருக்கோமோ இல்லயோ, சிலர் கையில கேமிரா கிடைச்சு கண்டிப்பா பார்த்து இருப்போம். இந்த லட்சனத்துல வாங்கினா 'பெரிய்ய்ய' கேமிரா தான் வாங்குவேன்னு 'சீன்' போடும் அரைகுறை போட்டோகிராபர் கூட்டமும் உண்டு.

இனிமே ஜோடியா செல்பீ எடுக்கலாம்..!

அவங்களையெல்லாம் குறி வைத்து, "இந்தாங்கப்பா பெரிய்ய்ய கேமிரா"னு வெறுப்பு ஏற்ற தயாரிக்கப்பட்டது போல இது தெரிந்தாலும், நிஜமாவே இது ஒரு அற்புதமான தயாரிப்பு என்று தான் சொல்ல வேண்டும். அப்படி என்ன அற்புதம் என்பதை பின் வரும் ஸ்லைடர்களில் பார்க்கலாம் வாங்க...

உலகிலேயே :

உலகிலேயே :

இதுதான் உலகிலேயே மிகவும் சிறிய டிஜிட்டல் கேமிரா ஆகும்..!

எடை :

எடை :

இதன் எடை 15 கிராம் தான் இருக்குமாம்..!

1 இன்ச் :

1 இன்ச் :

எந்த பக்கம் பார்த்தாலும் 1 இன்ச் அளவில் தான் இருக்குமாம்..!

பட்டன் :

பட்டன் :

சாதாரண கேமிராவைப் போலவே பட்டனை அழுத்த படம் எடுக்குமாம்..!

 ஆட்டோமட்டிக் :

ஆட்டோமட்டிக் :

டிஜிட்டல் கேமிராவை போலவே இதில் ஆட்டோமட்டிக் ஃபோக்கஸ் உண்டாம்..!

மெகா பிக்ஸல் :

மெகா பிக்ஸல் :

விரல் நுனி அளவில் இருக்கும் இந்த கேமிரா 2 மெகா பிக்ஸல் கொண்டது.

இமேஜ் சென்சார் :

இமேஜ் சென்சார் :

இதன் இமேஜ் சென்சார் 1600x1200 ரெசல்யூஷன்..!

வீடியோ :

வீடியோ :

இதனை கொண்டு 30 ஃப்ரேம்ஸ் பெர் செகண்ட்டில், 640x 480 என்ற ரெசல்யூஷனில் வீடியோவும் எடுக்கலாம்..!

மெமரி :

மெமரி :

32 ஜிபி வரை மெமரி கார்ட் வசதி கொண்டது, ஆனால், மைக்ரோ எஸ்டி கார்ட் மட்டும்..!

சார்ஜ் :

சார்ஜ் :

யூஎஸ்பி மூலம் 1 மணி நேரம் சார்ஜ் செய்தால் அரை மணி நேரம் இது இயங்கும் இதன் விலை 29.95 டாலர்..!

Best Mobiles in India

English summary
Check out here some interesting facts about the World's smallest Camera. This is really cool and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X