வீடியோ : மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் 'சூப்பர் சோனிக்' கார்..!

Posted By:

ப்லட்ஹௌன்ட் சூப்பர் சோனிக் கார் (Bloodhound Super-Sonic car) - உலகின் அதிவேக கார் என்ற வரலாற்று சாதனையை மனதில் கொண்டு அதிநவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள அதிவேக கார் ஆகும்.

நாசாவின் உருமாறும் இறக்கைகள் கொண்ட விமானம் : பரிசோதனை வீடியோ..!

அதாவது மணிக்கு சுமார் 1610 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்படி இது உருவாக்கப்பட்டுள்ளது.

அசத்தும் சாமுராய் ரோபோட் : 'வாய் பிளக்க வைக்கும்' வீடியோ..!

வீடியோ : மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் 'சூப்பர் சோனிக்' கார்..!

1997-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காரான த்ரஸ்ட் எஸ்சிசி-யின் (Thrust SSC) மணிக்கு 1228 கிலோ மீட்டர் வேகம் தான், இதுவரையில் உள்ள அதிவேகமான லாண்ட் வெயிக்கல் ஸ்பீட் சாதனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது..!

200 அடி உயர காற்றாலை மேலே 'சன் பாத்' - சிக்கியது வீடியோ..!

வீடியோ : மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் 'சூப்பர் சோனிக்' கார்..!

'ப்லட் ஹௌன்ட் சூப்பர் சோனிக்' கார் உருவாக்க வீடியோவை பார்க்கும் போது 'த்ரஸ்ட்' காரின் சாதனையை வெல்லும் என்றே எதிர் பார்க்கப்படுகிறது. 2016-ஆம் ஆண்டு சூப்பர் சோனிக் கார் பரிசோதிக்கபட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..!

வீடியோ : மோடியை அற்புதமான முறையில் வரவேற்ற சுந்தர் பிச்சை..!

English summary
Check out here about Time-lapse video shows building of 1,000mph car. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்