Home
News

டிக் டாக்கில் வைரலாகும் விநோத 'லிப்லாக் க்ளூ' சேலஞ்: இது எங்கபோய் முடியுமோ?

டிக் டாக் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு, சுமார் 75 மொழிகளில் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. சீன நிறுவனமான இந்த டிக் டாக் செயலியை இதுவரை சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர்பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின் படி சென்ற ஆண்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப் டிக் டாக் ஆப் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, கல்லூரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்தியாவில் டிக் டாக் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தவறான வழியில் செல்லுவதற்கு வழிவகுக்கிறது என்றும், தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது.

#glueyourlip புதிய சேலஞ்ச்

#glueyourlip புதிய சேலஞ்ச்

டிக் டாக் செயலியில் அதிகப்படியான சேலஞ்சுகள் பரவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கிகி சேலஞ்சு, கரப்பான்பூச்சி சேலஞ்சு என்ற பல வினோதமான மற்றும் ஆபத்தான சேலஞ்சுகளை டிக் டாக் பயனர்கள் சவாலாகச் செய்து வந்தனர். தற்சமயம் புதிய #glueyourlip சேலஞ்ச் டிக் டாக்-ல் வைரலாக பரவி வருகிறது.

சவலான சேலஞ்ச்

இந்த புதிய #glueyourlip சேலஞ்ச் கொஞ்சம் விநோதமான மற்றும் சவலான சேலஞ்ச் தான், இருந்தாலும்இதுபோன்ற சேலஞ்ச்கள் தான் டிக் டாக் பிரியர்களுக்கு அதிகமாக பிடிக்கிறது.

நாசா ஹலோ மெசேஜ்க்கு விக்ரம் லேண்டர் ரியாக்க்ஷன்? இஸ்ரோ குஷி.!

சிறப்பம்சம் என்னவென்றால்

புதிய #glueyourlip சேலஞ்ச் சிறப்பம்சம் என்னவென்றால் உதட்டை தடிமன் போல் பெருசாக்குவது தான்,இந்த சேலஞ்ச் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிதான உதடுகள்

பெரிதான உதடுகள்

இந்த சேலஞ்ச்-க்கு வேண்டி கடைகளில் க்ளூ வாங்கி பெண்கள் தங்களது அப்பர் லிபில் ஒட்டிக் கொள்கிறார்கள்சிறிது நேரம் கழித்து அவர்களின் மேல் உதட்டை அதன் மேல் ஒட்டுகிறார்கள். அது அப்படியே ஒட்டிக்கொள்கிறது. பார்ப்பதற்கு பெரிதான உதடுகள் போல கட்சியும் அளிக்கிறது. இந்த புதிய #glueyourlip சேலன்ஞ் தான் இப்போது அனைத்து இடங்களிலம் வைரலாகி வருகிறது.

குறிப்பாக #glueyourlip சேலஞ்ச் வந்தபிறகு டிக் டாக்-ல் அதிகளவு வீடியோக்கள் தினசரி பகிரப்பட்டுவருகின்றன. மேலும் இதுவரை வெளியிடப்பட்ட #glueyourlip சேலஞ்ச் வீடியோக்களைப் பார்க்கலாம்.

#1

#2

#3

#4

Best Mobiles in India

English summary
TikTok Bizarre 'Liplock Glue' Challenge Is Viral On Internet: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X