Home
News

இலங்கையில் சட்ட விரோத தகவல் தொடர்பு மையம்- 3 பேர் கைது.!

இலங்கையில் சட்டவிரதோதமாக இயங்கிய தகவல் தொடர்பு மையத்தை சிறப்பு படையினர் கண்டறிந்துள்ளனர். இது நீர்கொழும்பு பகுதியில் இயங்கி வந்ததால், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 402 செல்

இலங்கையில் சட்டவிரதோதமாக இயங்கிய தகவல் தொடர்பு மையத்தை சிறப்பு படையினர் கண்டறிந்துள்ளனர். இது நீர்கொழும்பு பகுதியில் இயங்கி வந்ததால், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் சட்ட விரோத தகவல் தொடர்பு மையம்- 3 பேர் கைது.!

இதில் 402 செல்போன்கோகள், 17,421 சிம் கார்டுகள், 60 இன்டர்நெட் ரவுடர்கள், 3 லேப்டாப்கள் உள்ளிட்டவைகளை சிறப்பு படை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சீனாகாரர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு  பகுதியில்:

நீர்கொழும்பு பகுதியில்:

நீர்கொழும்பு ஏத்துகால பகுதியில் வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் தங்கியிருப்பதாக சிறப்பு அதிரடிபடையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து, இதையடுத்து, வீரர்கள் அங்கு சென்று அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

வீட்டிற்குள் சென்ற  வீரர்கள்:

வீட்டிற்குள் சென்ற வீரர்கள்:

பிறகு வீரர்கள் அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் சட்டவிரோதமாக தகவல் தொடர்பு மையம் நடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவைகளை சோதனை நடத்தினர்.

 சீனாகாரர் உட்பட 3 பேர் கைது:

சீனாகாரர் உட்பட 3 பேர் கைது:

அந்த வீட்டில் இந்த சீனா நாட்டு பிரஜை உட்பட 3 பேரை அதிகாரிகள் கது செய்தனர். பிறகு, 402 செல்போன்கள், டேட்டா கருவிகள் இந்த கைப்பற்ற செல்போன்களுக்கு வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

17,421 சிம்கார்டுகள், 60 ரவுடர்கள்:

17,421 சிம்கார்டுகள், 60 ரவுடர்கள்:

அந்த வீட்டில் மேலும், 17,421 சிம் கார்டுகள் இருந்தன. மேலும், இணைய வசதிக்கு உதவும் 60 ரவுடர்களும், 3 லேப்டாப்களுக்கும் இருந்தன. இதையடுத்து போலீசார் அவைகளை கைப்பற்றின.


அதிகம் படித்தவை:ராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்:வலுவாக சிக்கிய ஆதாரம்.!

சீனா நாட்டுகாரருக்கு ச விசா, பாஸ்போர்ட் உள்ளிட்டவைகள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்த சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Three arrested with a cache of high-tech communication equipment : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X