Home
News

வாரி வழங்கிய Vodafone Idea.. தினமும் 4ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எந்த திட்டம்? எவ்வளவு நாள் வேலிடிட்டி?

வோடபோன் ஐடியா நிறுவனம் பட்ஜெட் விலையில் அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது 4ஜி சேவையை வழங்கி வருகிறது. ஆனால் இன்னும் சில மாதங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 4ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது வோடபோன் ஐடியா நிறுவனம். இதுபோன்ற திட்டத்தை எந்த டெலிகாம் நிறுவனமும் வழங்கவில்லை. இப்போது வோடபோன் ஐடியா தினமும் 4ஜிபி டேட்டா வழங்கும் அந்த திட்டத்தைப் பார்க்கலாம்.

வாரி வழங்கிய Vodafone Idea.. தினமும் 4ஜிபி டேட்டா.. எந்த திட்டம்?

வோடபோன் ஐடியா ரூ.475 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 475 plan) தான் தினசரி 4ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் வோடபோன் ஐடியா ரூ.475 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அதாவது வோடபோன் ஐடியா ரூ.475 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பிங்கே ஆல் நைட் (Binge All Night), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), டேட்டா டிலைட்ஸ் (Data Delights) உள்ளிட்ட பல நன்மைகள் இந்த ரூ.475 திட்டத்தில் கிடைக்கிறது.

வாரி வழங்கிய Vodafone Idea.. தினமும் 4ஜிபி டேட்டா.. எந்த திட்டம்?

எனவே தினமும் அதிக டேட்டா வேண்டும் என்று நினைக்கும் பயனர்கள் வோடபோன் ஐடியாரூ,475 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. மேலும் வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ. 601 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதுதவிர 16ஜிபி போனஸ் டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கும்.

மேலும் வோடபோன் ஐடியா ரூ. 601 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தா கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ்,பிங்கே ஆல் நைட் (Binge All Night), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), டேட்டா டிலைட்ஸ் (Data Delights) உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரி வழங்கிய Vodafone Idea.. தினமும் 4ஜிபி டேட்டா.. எந்த திட்டம்?

வோடபோன் ஐடியா ரூ. 901 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். அதேபோல் 48ஜிபி போனஸ் டேட்டா வழங்குகிறது இந்த வோடபோன் ஐடியா ரூ. 901 ப்ரீபெய்ட் திட்டம். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் அதிக டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வோடபோன் ஐடியா ரூ. 901 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தா சந்தா வழங்கப்படுகிறது. மேலும் பிங்கே ஆல் நைட் (Binge All Night), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), டேட்டா டிலைட்ஸ் (Data Delights) உள்ளிட்ட நன்மைகளும் இதில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
This Vodafone Idea plan offers 4GB daily data per day: check price and more details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X