ஜியோ பிடிக்கல பிடிக்கலனு சொல்லிட்டு இப்போ இப்படி பண்ணிடீங்களே மக்களே.!?

By Prakash
|

தற்போது இந்தியநாடு முழுவதும் அதிகமாக ஜியோ பயனர்கள் அதிகமாக உள்ளனர். பல்வேறு இலவச சலுகையை நாடு முழுவதும் அறிவித்த ஒரே நிறுவனம் ஜியோ.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கட்டண சேவைப்பிரிவில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும் குறைந்த விலையில் அதிகஅளவு 4ஜி டேட்டா கொடுக்கிறது ஜியோ நிறுவனம்.

ஏர்டெல் ஐடியா போன்ற பல்வேறு நிறுவனங்கள் ஜியோவை எதிர்த்துப் போட்டியிட்டாலும், ஜியோ அனைத்து மாநிலத்திலும் பல வாடிக்கையாளர்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது.

 ஆந்திரா:

ஆந்திரா:

ஆந்திரா பொருத்தமாட்டில் அதிகப்படியான மக்கள் ஜியோவை பயன்படுத்திகின்றனர். தற்போது 9.4 மல்லியன் எண்ணிக்கையில் சந்தாதாரர்கள் உள்ளனர் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குஜராத் மற்றும் மும்பை:

குஜராத் மற்றும் மும்பை:

குஜராத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் ஜியோவைப் பயன்படுத்துகின்றனர். மேலும் அந்த மாநிலத்தில் 8.1 மல்லியன் எண்ணிக்கையில் சந்தாதாரர்கள் உள்ளனர். மும்பை பொருத்தமாட்டில் 7.7 மல்லியன் எண்ணிக்கையில் சந்தாதாரர்கள் உள்ளனர். அதன் பின் தற்போது 5மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பங்களித்துள்ளனர்.

உத்திரப்பிரதேசம்:

உத்திரப்பிரதேசம்:

உத்திரப்பிரதேசம் பொருத்தமாட்டில் 6.9 மில்லியன் பயனர்கள் உள்ளனர். மேலும் இதன் இலவச கால் அழைப்பு சேவையில் பல வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது ஜியோ நிறுவனம்.

மத்திய பிரதேசம்:

மத்திய பிரதேசம்:

மத்திய பிரதேசத்தில் தற்போது அதிகப்படியா வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறது ஜியோ நிறுவனம். இப்போது அந்த மாநிலத்தில் 6.1 மில்லியன் பயனர்கள் உள்ளனர்.

ஜியோ வருமாணம்:

ஜியோ வருமாணம்:

ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகளின் காரணமாக சுமார் 20 சதவீத வருவாய் இழந்துள்ளது. மேலும் கால் அழைப்புகள் போன்ற பல சேவைகளில் அதிகப்படியன வருவாய் இழந்துள்ளது ஜியோ நிறுவனம்.

தமிழ்நாடு:

தமிழ்நாடு:

தமிழ்நாடு ஜியோ பொருத்தவரை 8.1 மில்லியன் பயனாளிகள் உள்ளனர். மேலும் ஜியோ நிறுவனம் தற்போது 108.9 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்று இயங்கிக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது. இதன் பதவிறக்க வேகம் 15எம்பிபிஎஸ் ஆக உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
This state has highest number of Reliance Jio users ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X