Just In
- 1 hr ago
டிஜிட்டல் கேமராக்களுக்கு வேலை இருக்காது போலயே: சோனி கேமராவுடன் அறிமுகமான 2 புதிய Vivo போன்கள்.!
- 1 hr ago
iPhone எதுக்கு? அதைவிட கம்மி விலைக்கு இந்த பிரீமியம் போனை தர்றோம்.. Apple க்கு Samsung வைத்த வேட்டு!
- 2 hrs ago
இப்படி ஒரு அம்சம் நம்ம Mobile போன்ல இருக்கா? WhatsApp யூசர்ஸ் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.!
- 2 hrs ago
5ஜி போன் இல்லையா? அப்போ உங்க காட்டில் மழைதான்! அறிமுகமானது Infinix Zero 5G 2023 சீரிஸ்!
Don't Miss
- News
ஹையோ ஹையோ.. ஓபிஎஸ் நிலையை பார்த்தீங்களா.. வேறு வழியில்லை.. எடப்பாடி தரப்பு அட்டாக்
- Finance
மோடி அரசின் அறிவிப்பால் 1 கோடி பேருக்கு லாபம்.. யாருக்கு இந்த ஜாக்பாட்..!
- Movies
விடுதலை ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்: உங்கிட்ட இருந்து எதாவது வாங்கணும்ல... தனுஷை வம்பிழுத்த இளையராஜா
- Automobiles
இப்படியொரு சூப்பரான ஆடி கார் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கவே இல்ல!! ரூ.2 லட்சத்தில் புக் பண்ணிடலாம்!
- Lifestyle
குரு-சனி உருவாக்கும் அகண்ட சாம்ராஜ்ய யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Sports
தரமான செய்கை இருக்கு.. ஹர்பஜனின் முக்கிய சாதனையை உடைக்கும் அஸ்வின்.. ஆஸி, தொடரில் பெரும் வாய்ப்பு!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப்! அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்?
ஹங்கேரிய ஆய்வாளரும், வரைபட அறிவியலாளருமான ராபர்ட் சூக்ஸ் தனது மற்றொரு சீரிஸ் வரைபடங்களை தற்பொழுது வெளியிட்டுள்ளார். இந்த முறை அவர் பகிர்ந்துள்ள வரைபடத்தில் பூமியில் உள்ள மக்கள் தொகை பரப்பளவு குறித்துக் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த பூமியின் மக்கள் தொகை வரைபடத்தில் இந்தியாவிற்கு எந்த இடம் என்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டுவிடுவீர்கள். உண்மையைத் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

கிராஸ்ஹாப்பர் ஜாக்ராபி
கிராஸ்ஹாப்பர் ஜாக்ராபி என்று அழைக்கப்படும் பக்கத்தில் தான் இந்த பூமியின் மக்கள் தொகை வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பக்கத்தை நேஷனல் ஜாக்ராபி, சிஎன்என், பிபிசி, தி வாஷிங்டன் போஸ்ட், பிக் திங்க் சுமித்சனின். காம் மற்றும் பல நிறுவனங்களுடன் இனைந்து நடத்திவருகிறது. இந்த வலைத்தளத்தில் பல விதமான பூமியின் வரைபடங்கள் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியின் மக்கள் தொகை வரைபடம்
தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள பூமியின் மக்கள் தொகை வரைபடம் ஒரு பெரிய பிளாக்போர்டில், உலக நாடுகள் மற்றும் கண்டங்களின் புவிசார் அரசியல் எல்லைகள் மட்டும் பச்சை நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரகாசமான விண்மீன்களை போன்று ஜொலிக்கும் விளக்குகள் எல்லாம் மக்கள் தொகையை வெளிப்படுத்துகிறது. பிரகாசமான ஜொலிக்கும் இடங்கள் மனித ஒருங்கிணைப்புகளைக் குறிக்கிறது. உலகின் பெரிய வெற்றிடங்கள் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

அதிக மக்கள் தொகை எங்கேன்னு தெரியுமா?
வரைபடங்களில் காணப்படும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகளுக்கும், மற்ற இடங்களும், பூமியில் மக்கள் தொகை இல்லாத நடைமுறையில் காலியாக உள்ள இடங்களையும் இந்த வரைபடம் தெளிவாக சுட்டிக்காட்டி கவனத்தை ஈர்க்கின்றது. உலக மக்கள்தொகையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆசியாவில் உள்ளனர், இதில் முக்கியமாக சுக்ஸ், இந்தியா மற்றும் தென்கிழக்கு சீனாவில் பெரியளவில் பிரகாசமான திட்டுகள் காணப்படுகிறது.

பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்?
உலகத்தில் அதிக மக்கள் தொகை புழக்கத்தில் உள்ள நாடுகளில் இந்தியா மற்றும் தென்கிழக்கு சீனா முதல் இடத்தில் உள்ளது. மறுபுறம், ஐ.நா. தரவுகளின்படி 1 பில்லியினுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட அதிக மக்கள் தொகை கொண்ட கண்டங்களின் பட்டியலில் ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது, இந்தியாவிற்கு அடுத்தபடியாக பலவீனமான ஜொலிக்கும் திட்டுகளை ஆப்பிரிக்கா காட்டுகிறது.

1. உலக மக்கள் தொகை வரைபடம்
பூமியில் உள்ள அனைத்து உலக நாடுகள் மற்றும் சிறிய கண்டங்கள் என அனைத்து இடங்களிலும் உள்ள மக்கள் தொகையை தெளிவாக காட்டும் வரைபடம்.

2. ஆப்பிரிக்கா
இது ஆப்பிரிக்காவில் உள்ள மக்கள் தொகை வரைபடம். ராபர்ட் சூக்ஸ் எடுத்த படத்தில் மிகவும் பிடித்தது ஆப்பிரிக்காவின் வரைபடம் தானாம். ஏனென்றால், ஆப்பிரிக்கா பார்ப்பதற்கு விண்வெளியில் உள்ள நெபுலா போல உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

3. ஆசியா வரைபடம்
அதிக மக்கள் தொகையுடன், உலக மக்கள் தொகை வரைபடத்தில் அதிக ஜொலிப்புடன் இருக்கும் ஒரே கண்டம் ஆசியா கண்டம் தான்.

4. தென் அமெரிக்கா
தென் அமெரிக்காவின் மக்கள் தொகை வரைபடம்.

5. மத்திய மற்றும் வட அமெரிக்கா
மத்திய மற்றும் வட அமெரிக்காவின் மக்கள் தொகை வரைபடம்.

6. ஐரோப்பா
ஐரோப்பா கண்டத்தில் உள்ள மக்கள் தொகை வரைபடம்.

7. ரஷ்யா
ரஷ்யாவின் மக்கள் தொகை வரைபடம்.

8. கனடா
கனடாவின் மக்கள் தொகை வரைபடம்.

9. சீனா
அதிக மக்கள் தொகை பட்டியலில் முதலாம் இடத்தில் இந்தியாவுடன் போட்டியிடும் நாடாக சீனா அதிக ஜொலிப்புடன் இருக்கிறது.

10. அமெரிக்கா
அமெரிக்காவின் மக்கள் தொகை வரைபடம்.

11. பிரேசில்
பிரேசிலின் மக்கள் தொகை வரைபடம்.

12. இந்தியா
அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில்உள்ளது. இந்தியாவுடன் முதல் இடத்தில்சுக்ஸ் மற்றும் தென்கிழக்கு சீனாவும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

13. ஜப்பான்
ஜப்பானின் மக்கள் தொகை வரைபடம்.

14. ஆஸ்திரேலியா
அதிகப்படியான கருப்பு நிறத்தை ஆஸ்திரேலியா பதிவு செய்துள்ளது போல் தெரிகிறது. கடலோரங்களில் உள்ள நகரங்களில் மட்டுமே அதிகப்படியான மக்கள் தொகை பதிவாகியுள்ளது என்பது இந்த படத்தை பார்த்தாலே உங்களுக்கு தெரிந்துவிடும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470