அற்புதம் : நாசா செயற்கைகோள் அனுப்பிய புகைப்படம்..!
நாசாவின் டீப் ஸ்பேஸ் க்ளைமேட் அப்சர்வேட்டரி (Deep Space Climate Observatory) செயற்கைகோள் உலகின் முதல் நேரடி ஒளிவீசும் (sunlit side) புகைப்படத்தை எடுத்து அனுப்பி உள்ளது..!
நாசாவின் உருமாறும் இறக்கைகள் கொண்ட விமானம் : பரிசோதனை வீடியோ..!

இந்த புகைப்படம் பூமியில் இருந்து சுமார் 1 மில்லியன் மைல் தொலைவில் இருந்து எடுக்கப்பட்டது என்பதும், இந்த புகைப்படம் எடுத்தது நாசாவின் எர்த் பாலிக்ரோமட்டிக் இமேஜிங் கேமிரா (Earth Polychromatic Imaging Camera) மூலம் எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்துல் கலாம் இருந்திருந்தா இதெல்லாம் நடக்குமா..?!

மேலும் அந்த EPIC கேமிரா மொத்தம் 10 வகையான ஃபில்டர்களை (Filter) பயன்படுத்தி, வெவ்வேறு ஆராய்ச்சிகளுக்காக மொத்தம் 10 புகைப்படங்களை எடுத்து அனுப்பி உள்ளது.
நாசா நடத்தும் ஏலியன் வேட்டை..!

டீப் ஸ்பேஸ் க்ளைமேட் அப்சர்வேட்டரி செயற்கைகோள் ஆனது உலகத்தை புகைப்படம் எடுத்தப் போது சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறம் ஆகிய இமேஜ் சேனல்களை (Image channels) பயன்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..!



Click it and Unblock the Notifications