பயோனிக் பேண்ட் போடுங்கள், நாற்காலி இல்லாமல் காற்றில் உட்காருங்கள்..!

Posted By:

நாள் முழுதும் நின்று கொண்டே வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பம் கொடுக்கும் பரிசு தான் - பயோனிக் பேண்ட் (Bionic Pants), அதாவது சேர்லெஸ் சேர் (Chairless Chair)..!

சர்வ நாசம் : 'காத்திருக்கும்' 10 அதிநவீன ஆயுதங்கள்..!

பயோனிக் பேண்ட் போடுங்கள், நாற்காலி இல்லாமல் காற்றில் உட்காருங்கள்..!

நோனீ (Noonee) நிறுவனம் தயாரித்துள்ள இந்த நாற்காலியை, நாம் பேண்ட் போல் அணிந்து கொள்ள வேண்டும். ஒரு காலுக்கு ஒரு பயோனிக் பேண்ட் என்று நாற்காலி இன்றி காற்றில் அமர்வதற்கு ஒரு ஜோடி பயோனிக் பேண்ட்களை அணிந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..!

கனவு வீடு கட்ட வேண்டுமா..?! இதோ 'உற்சாக பானம்'..!

பயோனிக் பேண்ட் போடுங்கள், நாற்காலி இல்லாமல் காற்றில் உட்காருங்கள்..!

இடுப்பின் எடையை குதிகாலுக்கு அனுப்பி உட்காந்து இருப்பது போல உணர செய்யும் தொழில்நுட்பத்தின்படி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பயோனிக் பேண்ட்களை அணிந்து கொண்டு சாதாரணமாக நடக்கவும், ஓடவும் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது..!

2015-ல் 'தவறாமல் பார்க்க வேண்டிய' 3டி திரைப்படங்கள்..!

பயோனிக் பேண்ட் போடுங்கள், நாற்காலி இல்லாமல் காற்றில் உட்காருங்கள்..!

நோனீ நிறுவனத்தின் சிஇஓ-வான (CEO) கெயித் கன்னுரா (Keith Gunura) தன் 17 வயதில் நீண்ட நேரம் நின்று கொண்டே பேக்கிங் வேலை செய்தவர் ஆவார், தொழிலாளியின் அந்த வலியை அடிப்படையாக கொண்டு தான் பயோனிக் பேண்ட் உருவாக்கப்பட்டுள்ளதாம்..!

English summary
Checkout here about Bionic Pants Is a Chair That You Wear. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot