வாங்கினா இந்த கீ போர்ட் தான் வாங்கணும், ஐ யம் வெயிட்டிங்..!

Posted By:

கலை நயமும், தொழில்நுட்பமும் ஒன்று சேர்ந்தால் எந்த மாதிரியான சுவாரசியங்கள் நிகழும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன, அதில் ஒன்றுதான் இந்த கீ போர்டியோ மாடல் 01..!

இதுவரை நீங்கள் பார்த்த கீ போர்ட்களிலேயே மிகவும் அழகான, விசித்திரமான கீ போர்ட் இதுவாகத்தான் இருக்கும். காலம் காலமாக ஒரே டைப்பிங் முறையை, கலாசாரம் போல பின்பற்றி வந்த காரணத்தால், நாம் கீ போர்ட்களை பற்றி அதிகம் சுவாரசியம் கொள்வதில்லை. ஆனாலும், இதைப் பார்த்த பின்பு தானாக சுவாரசியம் நம்மை தொற்றிக்கொள்ளும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
உருவம் :

உருவம் :

பட்டாம் பூச்சி போல உருவம் கொண்ட இது, ஆட்டோமட்டிக் உலகத்தில் வாழ்பவர்களுக்கு இயற்கையை நிச்சயம் நினைவூட்டும்.

அடிபாகம் :

அடிபாகம் :

மரத்தால் ஆன அடிபாகத்தை கொண்டது.

எல்இடி லைட்கள் :

எல்இடி லைட்கள் :

அத்துணை கீக்களுக்கு கீழேயும் எழுத்துக்களை பிரகாசமூட்டும் எல்இடி லைட்கள் உள்ளன.

அழகாக பொருந்தும் :

அழகாக பொருந்தும் :

விரல்களின் முனைகள் அழகாக பொருந்தும்படி கட்டமைக்கப்பட்டுள்ளது.

குவர்ட்டி டைப் :

குவர்ட்டி டைப் :

அதே வழக்கமான குவர்ட்டி டைப் கீ போர்ட் போன்றே வார்த்தை அடுக்குகளை கொண்டதுதான்..!

வித்தியாசம் :

வித்தியாசம் :

ஒரே வித்தியாசம் என்னவென்றால் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கும்.

விலை :

விலை :

இசைக்கருவியை போல காட்சியளிக்கும் இதன் விலை 299 டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 ரிலீஸ் :

ரிலீஸ் :

இந்த கீ போர்டியோ மாடல் 01, ஏப்ரல் 2016 ஆம் ஆண்டில் சந்தைக்கு வர இருக்கிறது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Art and computer peripherals combine to create the Keyboardio Model 01, a sculptural take on keyboards crafted with natural wood and LEDs.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot