7000 இருட்டு தீவுகளுக்கு ஒளி கொடுக்கும் அற்புத விளக்கு..!

ஜொலி ஜொலிக்கும் மின் விளக்குகள், வீட்டுக்கு வீடு ஏசி, அல்லது 2 ஃபேன்கள்..! இப்படி, எப்போதும் எங்கேயும் மின்சார பயன்பாடு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாத, கிடைக்கப்பெற முடியாத இடங்களை பற்றியோ, அல்லது அங்கு வாழும் மக்களை பற்றியோ நினைத்து பார்க்க நேரம் இல்லைதான்.. ஆனால் எல்லோரும் அப்படி இருப்பதில்லை..!

சயுன்ஸும் சாமியும் ஒன்னு, அறியாதவன் வாயுல மண்ணு..!

அதற்கான எடுத்துக்காட்டு தான் 'சால்ட்'..! அது பற்றிய தகவல்களை தான் நாம் பின் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம்..!

'சால்ட்' :

'சால்ட்' :

'சால்ட்' - பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் தயாரிப்பாகும்..!

பல்ப் :

பல்ப் :

ஒரு கிளாஸ் தண்ணீர் மற்றும் இரண்டு ஸ்பூன் உப்பை பயன்படுத்தி, எரியும் 'பல்ப்' ஒன்றை வடிவமைத்துள்ளது.

 சுருக்கமாக :

சுருக்கமாக :

இந்த பல்பின் பெயர் - 'சஸ்டெயினபில் ஆல்டர்நேடிவ் லைட்நிங் லாம்ப்', அதாவது சுருக்கமாக - 'சால்ட்'..!

ஒளிரும் :
 

ஒளிரும் :

இது 8 மணி நேரம் வரை ஒளிருமாம்..!

கிடையாது :

கிடையாது :

எந்த விதமான அபாயகரமான பொருளோ அல்லது கலவையோ இந்த 'சால்ட்'டில் சுத்தமாக கிடையாதாம்..!

சார்ஜ் :

சார்ஜ் :

அது மட்டுமின்றி இந்த 'சால்ட்'டில் யூஎஸ்பி பாயிண்ட் ஒன்றும் உள்ளதாம், அதைக் கொண்டு ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜ் செய்து கொள்ளவும் முடியுமாம்..!

மின் வசதி :

மின் வசதி :

பிலிப்பைன்ஸில் கிட்டத்தட்ட 7000 தீவுகளுக்கு மின் வசதியே கிடையாதாம்..!

விளக்குகள் :

விளக்குகள் :

வெறும் மெழுகுகள், மண்ணெண்ணை விளக்குகள் மற்றும் பேட்டரி லைட்கள் மட்டும்தானாம். அதை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் - இந்த சால்ட்..!

எலெக்ட்ரோட்ஸ் :

எலெக்ட்ரோட்ஸ் :

தண்ணீரில் சேர்க்கப்படும் உப்பானது எலெக்ட்ரோட்ஸ்களை உருவாக்கி, 'எல்இடி'யை ஒளிர செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது..!

எட்டு மணி நேரம் :

எட்டு மணி நேரம் :

இந்த 'சால்ட்' லாம்ப்பை தினம் எட்டு மணி நேரம் என்று, மிக சரியாக பயன்படுத்தினால், 6 மாதங்கள் வரை நீடித்து உழைக்குமாம்..!

 
Read more about:
English summary
Check out here some things about the lamp which runs using a glass of water and salt.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X