நாசாவின் 12 நொடி வீடியோ : சென்னையில் அடித்த 'பேய் மழை' பற்றி..!

|

கடந்த 115 ஆண்டுகளில் அதாவது 1901-ஆம் ஆண்டில் இருந்து பதிவாகி உள்ள மழைவீழ்ச்சியோடு (Rainfall) ஒப்பிடும் போது கடந்த டிசம்பர் 01-ஆம் தேதி சென்னையில் பெய்த மழை தான் மிகவும் அதிகபட்ச மழைவீழ்ச்சி என்று கூறியுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா.

நாசாவின் 12 நொடி வீடியோ : சென்னையில் அடித்த 'பேய் மழை' பற்றி..!

இது சார்ந்த வீடியோ ஒன்றையும் நாசா வெளியிட்டு உள்ளது. அந்த 12 நொடி வீடியோவில் நவம்பர் 28-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரையிலாக தென்னிந்தியாவில் பொழிந்த மழை பற்றிய தகவல்களை இன்டிகிரேடட் மல்டி-சாட்டிலைட் ரிட்ரிவல்ஸ் ஃபார் தி க்ளோபல் ப்ரிசிப்பிடேஷன் மெஷர்மெண்ட் மிஷன் (Integrated Multi-Satellite Retrievals for the Global Precipitation Measurement mission - IMERG) மூலம் சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 1 - டிசம்பர் 2 ஆம் தேதிக்குள் அடங்கும் 48 மணி நேரத்தில், சென்னையில் சுமார் 400 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Chennai witnessed highest rainfall on Dec 1 in 115 years. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X