கிளம்பியது புதிய வாட்ஸ்ஆப் மால்சியஸ் பீதி, எல்லாவற்றிற்கும் காரணம் 'இந்த' இணைப்பு தான்.!

Written By:

160 மில்லியன் இந்திய சந்தாதாரர்களும் - பயனர்களுக்கு இலவச சேவைகளை வழங்கும் - வாட்ஸ்ஆப் போன்ற சேவை வழங்குநர்களால் எந்த விதத்திலும் என் ட்ராப்டட் (சிக்கவைக்கப்படுவதில்லை) செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளீர்களா.? என்று உச்சநீதிமன்றம் இன்று அரசாங்கத்தை கேள்வி கேட்டுள்ளது.

மேலும் உடனடி செய்தியிடல் மேடையான வாட்ஸ்ஆப்பின் தனியுரிமைக் கொள்கைக்கு சவாலாக கருதப்படும் எந்தவொரு நிபந்தனையையும் உள்ளதா.??.?? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சமீபத்தில்

சமீபத்தில்

இதற்கெல்லாம் காரணமாக அவ்வப்போது கிளம்பும் வாட்ஸ்ஆப் தீங்கிழைக்கும் இணைப்புகள்தான் காரணம். அப்படியாக சமீபத்தில் சமூக ஊடக தளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப்பில் ஒரு புதிய தீங்கிழைக்கும் இணைப்பு சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

நிறுவுவதில் நுணுக்கம்

நிறுவுவதில் நுணுக்கம்

வாட்ஸ்ஆப் மற்றும் பிற சமூக மீடியா தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளப்படும் இந்த இணைப்பு, பயனர்களின் ஸ்மார்ட்போன்கள் மீது தீம்பொருளை நிறுவுவதில் நுணுக்கமாக உள்ளது.

இணைப்பை சொடுக்கவும்

இணைப்பை சொடுக்கவும்

பரவி வரும் இந்த இணைப்பு பயனர்கள் தங்களுக்கு பிடித்த நிறங்களில் வாட்ஸ்ஆப்பை பதிவிறக்க அனுமதிக்கும் என்று விளக்கம் கொண்டுள்ளது. அந்த இணைப்பை சொடுக்கவும் அது பயனரின் ஸ்மார்ட்போனில் ஆட்வேரை (Adware) நிறுவுகிறது.

போலி யூஆர்எல்

போலி யூஆர்எல்

பெரும்பாலான போலி யூஆர்எல்களை (URL) போலவே, இந்த இணைப்பும் சிரிலிக் ஆல்பபெட் எழுத்துகளில் உள்ளது. ஒரு கூடுதல் கவனமாக இருந்தால் இதை எளிதாக வேறுபடுத்தி விடலாம் என்று வாடிக்கையாளர்கள் எச்சரிக்கப்படுத்த விரும்புகிறோம்.

ஐ லவ் தி நியூ கலர்ஸ் ஆப் தி வாட்ஸ்ஆப்

ஐ லவ் தி நியூ கலர்ஸ் ஆப் தி வாட்ஸ்ஆப்

எல்லாவற்றிக்கும் மேலாக இந்த இணைப்பைக் கிளிக் செய்தால், சரிபார்ப்பு செயல்பாட்டின் ஒரு பகுதியாக இது உங்களின் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்கும். ஒருமுறை அதை ஏற்கவும் செய்தால், பயனரின் நண்பர்கள் இந்த் போலி யூஆர்எல் உடன் "ஐ லவ் தி நியூ கலர்ஸ் ஆப் தி வாட்ஸ்ஆப்" என்று ஒரு செய்தியையும் பெறுகிறார்கள்.

கூகுள் க்ரோம் எக்ஸ்டென்சன்

கூகுள் க்ரோம் எக்ஸ்டென்சன்

ஒருமுறை பயனரால் சரிபார்க்கப்பட்ட பிறகு, வாட்ஸ்ஆப்பின் வெவ்வேறு நிறங்கள் டெஸ்க்டாப்பில் மட்டுமே அணுக முடியும் என்று ஒரு செய்தி கிடைக்கிறது. அதுவும் ஒரு கூகுள் க்ரோம் எக்ஸ்டென்சன் வழியாக என்றும் அந்த தகவல் கூறுகிறது.

ஆட்வேர்

ஆட்வேர்

இதைத் தொடர்ந்து, பிளாக்வாட்ஸ் என்றழைக்கப்படும் ஒரு க்ரோம் எக்ஸ்டென்சன் நிறுவ பயனரை குறிப்பிட்ட இணைப்பு நிர்வகித்து வருகிறது, அது ஒரு ஆட்வேர் என்று கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
This is the new WhatsApp scam. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot