Home
News

தினமும் 2.5ஜிபி டேட்டா.. 365 நாட்கள் வேலிடிட்டி.. Jio-வின் காஸ்ட்லி பிளான் இதுதான்.. என்ன விலை?

ஜியோ நிறுவனம் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் மலிவு விலையில் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். குறிப்பாக ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

அதேபோல் ஜியோ நிறுவனம் சமீபத்தில் விலை உயர்ந்த ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. இப்போது அந்த திட்டம் குறித்து விரிவாகப் பார்ப்போம். அதாவது ஜியோ நிறுவனம் ரூ.3662 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தான் அறிமுகம் செய்தது. இதுதான் ஜியோ நிறுவனத்திடம் உள்ள மிக விலை உயர்ந்த திட்டம் ஆகும்.

 365 நாட்கள் வேலிடிட்டி.. Jio-வின் காஸ்ட்லி பிளான் இதுதான்.. என்ன விலை

குறிப்பாக ஜியோ ரூ.3662 ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர சோனி லிவ் மற்றும் ஜீ5-க்கு (SonyLiv,Zee5) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் கூட உள்ளது.

குறிப்பாக அதிக டேட்டா மற்றும் அதிக நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் ஜியோ பயனர்கள் இந்த ரூ.3662 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. மேலும் ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

ஜியோ ரூ.3226 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர சோனி லிவ்-க்கு ((SonyLiv) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் உள்ளது.

ஜியோ ரூ.3225 ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ்; உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஜீ5 (Zee5)-க்கு சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் உள்ளது.

ஜியோ ரூ.3178 ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் உள்ளது.

ஜியோ ரூ.808 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர 90 நாட்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் உள்ளது.

ஜியோ ரூ.758 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர 90 நாட்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் உள்ளது.

ஜியோ ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் உள்ளது.

ஜியோ ரூ.388 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. 90 நாட்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் உள்ளது.

ஜியோ ரூ.311 ப்ரீபெய்ட் திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் 40 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. 90 நாட்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
This is Jio most expensive prepaid plan right now: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X