மனித இனத்தை எதிர்க்கும் ரோபோட்கள்..?!

மனித இனத்தை படைத்த இயற்கையை, மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பது போல, ரோபோட்களை உருவாக்கிய மனித இனத்தையும், ரோபோட்கள் மெல்ல மெல்ல ஓரங்கட்டும் என்பதே கணிப்பு..!

ரஷ்ய 'ரோபோட்' ராணுவப்படை, தயார்..!

அப்படியாக கருதப்படும் ரோபோட்களின் 'அன்று தொடங்கி இன்று வரையிலான' அபார வளர்ச்சியை பற்றிதான் நாம் கீழ் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம்..!

1939 :

1939 :

எலெக்ட்ரோ - மனிதனை போன்ற முதல் ரோபோட்..!

1961 :

1961 :

பலம் வாய்ந்த இயந்திர கைகள்..!

1998 :

1998 :

அவசரமான கோரியர்களை கொண்டு சென்று சேர்க்கும் தானியங்கி ரோபோட்கள்..!

1994 :
 

1994 :

டான்டே 2 - எரிமலை போன்ற மிகவும் ஆபத்தான இடங்களில் மனித உயிர் சேதம் எதுவுமின்றி ஆராய்ச்சி செய்ய உதவும் ரோபோட்..!

1997 :

1997 :

(மனிதன் VS ரோபோட்) - மே 11, 1997-ஆம் ஆண்டு ஒரு சூப்பர் கம்ப்யூட்டர், செஸ் கிரான்ட் மாஸ்டர் ஒருவரை, 6 சுற்று கொண்ட ஒரு செஸ் போட்டியில் தோற்கடித்தது..!

2004 :

2004 :

ரோபோனட் 2 - விண்வெளி மையங்களின் இதர பணிககளுக்காக உருவாக்கப்பட்டது..!

2014 :

2014 :

யூஜின் கூஸ்ட்மேன் - கேள்வி பதில்களில் அசத்தும் இது, கிட்டத்தட்ட 33% மனிதன் தான் என்கிறார்கள் பலர்..!

ஜூன் 2015 :

ஜூன் 2015 :

பெப்பர் - மனிதர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் ரோபோட்..!

ஜூலை 2015 :

ஜூலை 2015 :

நாவ் (Nao) - மனித உருவில் வடிவமைக்கப்பட்ட இந்த 58 சென்டி மீட்டர் அளவில் இருக்கும் ரோபோட், மனிதர்களை கண்டுணர்ந்து, பேசும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாம்..!

 
Read more about:
English summary
Check out here how far robots have come since the 1930s
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X