ஏர்டெல், வோடபோன், ஐடியாவின் ஜியோவிற்கு எதிரான 'கவுண்டர் அட்டாக்'..!

Written By:

இந்தியாவில் உள்ள பிற தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் ஒட்டுமொத்த கவனம் மற்றும் இந்திய மக்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ. செப்டம்பர் 1, 2016 அன்று முதல் அதன் 4ஜி சேவைகள் தொடங்கப்பட்டது அந்நாளில் இருந்து ரிலையன்ஸ் ஜியோ மிகவும் அதிகம் கவனிக்கப்படும் ஒன்றாக திகழ்கிறது.

தொலைத்தொடர்பு போட்டி முனைப்பு அதிகமாக ஆக ஒரு சில டெல்காஸ் நிறுவனம் இலவச 4ஜி தரவு மற்றும் சில சுவாரஸ்யமான சலுகை வாய்ப்புகளை தத்தம் வாடிக்கையாளர்ளுக்கு வழங்கியது. முக்கியமாக ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிராக போட்டியிடுகின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஸ்பெக்ட்ரம் :

ஸ்பெக்ட்ரம் :

இலவச 4ஜி, அதிரடி சலுகைகள் மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோவிற்கு கவுண்டர் அட்டாக் வழங்கும் நடவடிக்கை ஒன்றையும் பிற நிறுவனங்கள் நிகழ்த்தியுள்ளன. அதாவது ஒவ்வொரு டெல்காஸ் நிறுவனமும் எவ்வளவு ஸ்பெக்ட்ரம் தடங்களை கொள்முதல் செய்துள்ளது என்பதே அந்த கவுண்டர் அட்டாக்..!

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஏர்டெல் :

ஏர்டெல் :

இந்தியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களில் ஒன்றான பார்தி ஏர்டெல், அதன் பான்-இந்தியா ஸ்பெக்ட்ரம் போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்த 1,800 / 2,100 / 2,300 மெகாஹெர்ட்ஸ் பட்டைகள் முழுவதுமான ஸ்பெக்ட்ரம் 173.8 மெகாஹெர்ட்ஸ்தனை வாங்கியது. இதை நிகழ்த்த ரூ.14.244 கோடி செலவு செய்ததாக ஒரு அறிக்கையில் ஏர்டெல் தெரிவித்துள்ளது

ஐடியா :

ஐடியா :

ஐடியா நிறுவனம் 349.20 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் தடம் கொண்டுள்ளது, மேலும் அதன் ஸ்பெக்ட்ரம் போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்த ஒரு கணிசமான அளவு மின்நிலையத்திற்கு வருகிறது. இதை நிகழ்த்த ரூ.12,798 கோடி செலவாகும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வோடாபோன் :

வோடாபோன் :

முன்னதாக வோடபோன் ஒன்பது 4ஜி கவரேஜ் வட்டங்கள் மட்டுமே கொண்டிருந்தது எனினும், ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு பின்னர், பதினேழாக எண்ணிக்கை அதிகரிக்க முடிந்தது. 283மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையை வாங்க, இதை நிகழ்த்த சுமார் ரூ.20,280 கோடி வோடாபோன் செலவு செய்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ :

ரிலையன்ஸ் ஜியோ :

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ 269.2மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையை நாட்டில் அதன் அனைத்து 22 வட்டங்களிலும் 800/1800 / 2300மெகாஹெர்ட்ஸ் பட்டைகள் முழுவதையும் வாங்கியது. இதை நிகழ்த்த ரூ.13,672 செலவு செய்துள்ளது இந்நிறுவனம்.

மிரட்டல் :

மிரட்டல் :

இதன் மூலம் ஏர்டெல், ஐடியா, வோடாபோன் போன்ற முக்கிய டெல்காஸ் நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோவை தோற்கடிக்கும் நோக்கத்தில் தங்கள் ஸ்பெக்ட்ரம் போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்தும் தகவல்கள் வெளிப்படையாக தெரிகிறது. அமெரிக்க மெர்ரில் லிஞ்ச் வங்கியை பொருத்தமட்டில் "டாப் மூன்று டெல்காஸ்களுக்கு (ஏர்டெல், ஐடியா, வோடாபோன்) இப்போது ஜியோவை எதிர்கொள்ள போதுமான 4ஜி ஸ்பெக்ட்ரம் வேண்டும்" என்று கூறியுள்ளது உடன் ஆய்வாளர்கள் படி, ரிலையன்ஸ் ஜியோ எதிர்காலத்தில் அவர்களின் நிதிநிலையை பாதிக்கும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

எஸ்எம்எஸ் மூலம் 1ஜிபி இலவச வோடபோன் 4ஜி டேட்டா பெறுவது எப்படி.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
This Is How Airtel, Vodafone, and Idea Can Counter Reliance Jio. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்