ரூ.68/- செலுத்தி ஐபோன் 5எஸ் வாங்கி வாலிபர் அசத்தல்.!!

By Meganathan
|

ஆப்பிள் ஐபோன் வாங்குவது பலரின் கனவாக இருக்கின்றது. ஆனால் அந்தக் கருவியின் விலை அதிகம் என்பதால் பலராலும் அதனை வாங்க முடிவதில்லை. உலகின் தலைசிறந்த ஸ்மார்ட்போனாக இருக்கும் ஐபோன்களை நமக்கேற்ற படி குறைந்த விலையிலும் வாங்க முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார் பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர்.

இனி ஸ்விட்ச்டு ஆஃப் தேவையில்லை : வீட்டிலேயே மொபைல் ஜாமர் செய்வது எப்படி..?

புத்தம் புதிய ஐபோன் 5எஸ் கருவியானது ரூ.28,999 என்ற விலைக்கு ஸ்னாப்டீல் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் பஞ்சாப் பல்கலைக்கழக மாணவரான நிக்கில் பன்சால் புத்தம் புதிய ஐபோன் 5எஸ் கருவியினை ரூ.68 மட்டும் செலுத்தி வாங்கியிருக்கின்றார். இது எப்படிச் சாத்தியமானது.??

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தள்ளுபடி

தள்ளுபடி

99.7 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் ஐபோன் கிடைத்தால் யாராக இருந்தாலும் முன்பதிவு செய்வர். இதைத் தான் நிக்கில் செய்திருக்கின்றார்.

முன்பதிவு

முன்பதிவு

அதன் படி பிப்ரவரி 12 ஆம் தேதி நிக்கில் ஐபோன் 5எஸ் கருவியினை ரூ.68/- செலுத்தி முன்பதிவு செய்துள்ளார்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழக்கு

வழக்கு

தள்ளுபடியை வழங்கி பின் அதே விலையில் கருவியைத் தர மறுத்த ஸ்னாப்டீல் தளத்திற்கு எதிராக நிக்கில் பஞ்சாப் மாநிலத்தின் சங்ருர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தீர்ப்பு

தீர்ப்பு

வழக்கு விசாரணை செய்த நீதிமன்றம் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட விலையில் அதாவது ரூ.68க்கு ஐபோன் 5எஸ் கருவியை வழங்க வேண்டும் என்றும் ரூ.2000 வரை அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தோல்வி

தோல்வி

வழக்கில் தோல்வியுற்ற ஸ்னாப்டீல் ரூ.10,000 வரை அபராதம் செலுத்தியதோடு நிக்கில் பன்சாலுக்கு புத்தம் புதிய ஐபோன் 5எஸ் கருவியினை ரூ.68க்கு வழங்கியது.

ஐபோன் 5எஸ்

ஐபோன் 5எஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5எஸ் கருவியின் சிறப்பம்சங்களைப் பொருத்த வரை 4.0 இன்ச் ரெட்டினா டிஸ்பளே, 1136 x 640 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிராசஸர்

பிராசஸர்

ஏ7 சிப் 64-பிட் மற்றும் எம்7 மோஷன் கோபிராசஸர் மூலம் இயங்குவதோடு GSM - 850, 900, 1800, 1900; UMTS - 2100 பிரீக்வன்சி பயன்படுத்துகின்றது.

கேமரா

கேமரா

கேமராவை பொருத்த வரை 8 எம்பி பிரைமரி கேமரா, மற்றும் 1.2 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. டூயல் எல்இடி பிளாஷ் மற்றும் 1920*1080 பிக்சல் தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் வசதி கொண்டிருக்கின்றது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

1560 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஐபோன் 5எஸ் கருவியில் 3ஜி, GSM, வை-பை 802.11 a/b/g/n, மற்றும் 3.5 எம்எம் ஜாக் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

நிறம்

நிறம்

சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் கோல்டு நிறங்களில் ஐபோன் 5எஸ் வெளியிடப்பட்டது. 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தக் கருவி ஆப்பிள் இந்தியாவின் அதிகாரப்பூர்வ விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
This Guy Bought Gold iPhone 5S For 68 Rupees Snapdeal Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X