Just In
- 2 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 2 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 3 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 4 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வாட்டர் ப்ரூஃப் போனை விடுங்க, ஜேக் தண்ணீர் மூலம் போனை சார்ஜ் செய்யும்.!!
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மைஎஃப்சி எனும் ஸ்டார்ட் அப் நிறுவனம் மிகவும் அட்டகாசமான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருக்கின்றது. இன்று அனைவருக்கும் அவசியம் தேவைப்படும் இந்த கருவியானது உப்பு நீர் மற்றும் காற்றை மின்சாரமாக மாற்றும் திறன் கொண்டிருக்கின்றது. இது எப்படி அனைவருக்கும் பயன் தரும் என்பதை ஸ்லைடர்களில் பாருங்கள்.
உலக தொழில்நுட்ப சந்தையின் மிக முக்கிய கண்காட்சியான சிஇஎஸ் ( நுகர்வோர் மின்னணு பொருட்கள் கண்காட்சி ) மொபைல் போன் பயனர்களுக்காக ஜேக் எனும் பிரத்யேக சார்ஜர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மைஎஃப்சி நிறுவனம் தயாரித்திருக்கும் புதிய வகை சார்ஜர் தண்ணீரை கொண்டு மொபைல் போன்களுக்கு சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கின்றது. இந்த சார்ஜரில் க்ரெடிட் கார்டு அளவில் பவர் கார்டு மற்றும் சிறிய போர்ட் வழங்கப்பட்டுள்ளதால் இதன் அளவு ஸ்மார்ட்போன் போன்றே இருக்கின்றது. பவர் கார்டில் இருக்கும் உப்புநீர் காற்றுடன் இணைந்து ரசாயன மாறுதல்களுக்கு பின் மின்சாரத்தை தயாரிக்கும். இந்த மின்சாரத்தை போனிற்கு பயன்படுத்த சீரான கேபிள் மூலம் சார்ஜரில் இணைத்தாலே போதுமானது. தற்சமயம் வரை இந்த கருவி விற்பனைக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.சிஇஎஸ் 2016
சார்ஜர்
பவர் கார்டு
மின்சாரம்
விற்பனை
முகநூல்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470