அதிகமாக பீர் அல்லது வைன் அடிப்பீங்களா, அப்ப இந்த ஆப் உங்களுக்கு தான்..
பீர் அல்லது வைன் வாங்கும் போது பலரும் அவங்க வழக்கமாக வாங்கும் பிரான்டை தான் வாங்கு வாங்க, நெக்ஸ்ட் கிளாஸ் என்ற ஆப் இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக கண்டறியப்பட்டுள்ளது. நெக்ஸ்ட கிளாஸ் கான்செப்ட் இதுதாங்க, உங்களுக்கு வாங்க வேண்டும் என்ற பீர் அல்லது வைன் பாட்டில் லேபிள் முன் இந்த ஆப் மூலம் ஸ்கேன் செய்தால் இந்த ஆப் அந்த வகை பீர் அல்லது வைனின் கலோரி மற்றும் அல்கஹாலின் எண்னிக்கையை மிகவும் துள்ளியமாக எடுத்துகாட்டும்.

பெரிய பெரிய கடைகளுக்கு பீர் அல்லது வைன் வாங்க போகும் போது உங்க ஸ்மார்ட்போனை எடுத்து நீங்க வாங்க போகும் மதுவை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
நெக்ஸ்ட் கிளாஸ் ஆப் கிட்டதட்ட 23,000 வைன் மற்றும் பீர் பாட்டில்களை ஸ்கேன் செய்துள்ளது. இரந்தும் இது எப்படி வேலை செய்கிறது என்கின்றீர்களா. இது நீங்க வழக்கமாக சரக்கடிக்கும் மது கடைகள் மற்றும் பார்களில் இருக்கும் வகைகளை துள்ளியமாக கனிக்காது, ஆனால் பெரிய கடைகளில் இருக்கும் பீர் மற்றும் வைன்களை பற்றிய விவரங்களை துள்ளியமாக புட்டு புட்டு வைக்கும்.

நெக்ஸ்ட் கிளாஸ் ஆப் ஆன்டிராய்டு போன்களுக்காக கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ்களுக்கும் கிடைக்கின்றது.


Click it and Unblock the Notifications