வாகன விபத்தை முன்கூட்டியே தடுக்கும் ஏஐ கேமரா: கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் பெருமிதம்.!

ஸ்டான்போர்டு விஞ்ஞானிகள் ஒரு செயற்கை நுண்ணறிவு கேமராவை உருவாக்கியுள்ளனர். இது வாகனங்களுக்கு முன் ஏற்படும் இடையூறுகளை தானாக கண்டறிந்து தெரிவிக்கும். மேலும் சிறந்த முறையில் வாகனங்களை வழிநடத்த உதவுகின்றன

|

ஸ்டான்போர்டு விஞ்ஞானிகள் ஒரு செயற்கை நுண்ணறிவு கேமராவை உருவாக்கியுள்ளனர். இது வாகனங்களுக்கு முன் ஏற்படும் இடையூறுகளை தானாக கண்டறிந்து தெரிவிக்கும். மேலும் சிறந்த முறையில் வாகனங்களை வழிநடத்த உதவுகின்றன.

வாகன விபத்தை முன்கூட்டியே தடுக்கும் ஏஐ கேமரா:  புதிய கண்டுபிடிப்பு

இது தானியங்கி கார்களையும் பறக்கும் ட்ரோன்களையும் அடிப்படையாக கொண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் படம் எடுத்து தெரிவிக்கின்றன. வாகனங்கள் செல்லும் வழியியில் இடைமறித்து கடக்கும் மனிதர்கள், நாய், பறவை உள்ளிட்டவைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க வாகனங்களை உடனே வாகங்களை நிறுத்தி விடுகின்றன.

செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளை இயக்கும் கம்ப்யூட்டர்கள் மிகவும் பெரியவை. கையால் செய்யப்பட்ட மருத்துவ சாதனங்கள் போன்ற எதிர்கால பயன்பாடுகளுக்கு மெதுவாக இருப்பதால் இது பிரச்னையாக உள்ளது. அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள இரண்டு வகையான கணினிகளில், வேகம் மற்றும் குறைவான எரிசக்தி உடனடி படத்தை தெரிவிக்கும் செயலிலையை உருவாக்கியுள்ளனர்.

முதல் அடுக்கில் இருக்கின்ற புரோட்டோடைப் கேமரா காட்சி சார்ந்தவையாக இருக்கின்றது. இது டிஜிட்டல் கம்ப்யூட்டிங்கின் சிறந்த கணிதத்திற்கு பயனற்றது.

இரண்டு வகையான கணினிகள்:

இரண்டாவது அடுக்கில் உள்ளது பாரம்பரிய டிஜிட்டல் எலக்ட்ரானிக் கணினி ஆகும். வெளியிட்டுள்ள நேச்சுரல் சையின்ஸ் இதழ் ஆய்வின்படி ஆப்படிகல் கம்ப்யூட்டர் லேயர் உடல் ரீதியாக படங்களை தரவு மூலம் தேர்வு செய்கின்றது. ஒரு மின்னணு கணினி செயல்பட கணித ரீதியாக பல வழிகளில் பிரிக்கின்றது. பில்டர் மூலம் ஒளியின் வேகத்தை தடுத்து, அடுத்த பூஜ்ய உள்ளீட்டிற்கு சக்தியுன் இயங்குகிறது.

பூஜ்ய உள்ளீட்டு சக்தியுடன் இயங்கும்

பூஜ்ய உள்ளீட்டு சக்தியுடன் இயங்கும்

இரண்டாவது அடுக்கில் உள்ளது பாரம்பரிய டிஜிட்டல் எலக்ட்ரானிக் கணினி ஆகும். வெளியிட்டுள்ள நேச்சுரல் சையின்ஸ் இதழ் ஆய்வின்படி ஆப்டிக்கல் கம்ப்யூட்டர் லேயர் உடல் ரீதியாக படங்களை தரவு மூலம் தேர்வு செய்கின்றது. ஒரு மின்னணு கணினி செயல்பட கணித ரீதியாக பல வழிகளில் பிரிக்கின்றது. பில்டர் மூலம் ஒளியின் வேகத்தை தடுத்து, அடுத்த பூஜ்ய உள்ளீட்டிற்கு சக்தியுன் இயங்குகிறது.

ஹைபரிட் முறையில் அதிகமான நேரத்தையும், ஆற்றலையும் சேமிக்கின்றது. இல்லை என்றால் கணிப்பு மூலம் நுகரப்படும். செயற்கை நுண்ணறிவின் ஒளியியல் சிலவற்றை நாங்கள் வெளியிட்டுள்ளோம். கணிப்புகள், நினைவகத்திற்கு குறைந்த அழைப்புகள் மற்றும் செயல்முறை குறுகிய நேரத்தில் முடிக்கின்றது. மீதமுள்ள ஆய்வுகளை கணிசாமான ஆராய்ந்து தலைமை தொடக்கத்தில் உள்ள டிஜிட்டல் கணினி அடுக்கு செல்கின்றது என ஸ்டான்போர்டு பட்டதாரி மாணவி ஜூலி சாங் கூறினார்.

குறுகிய நேரத்தில் முடிகின்றது:

வேகம் மற்றும் துல்லியத்தில் முன்மாதிரி எதிரிகளை எதிர்த்து போட்டியிடும் ஒரே மின்னணு கணிப்பொறி செயலிகள் அதே கணக்கீடுகள் செய்ய திட்டமிடப்பட்ருகின்றன. இதுஅதே சேமிப்பில் கணிசமான செலவு சேமிப்பு என்று ஸ்டான்போர்டு பல்கலைக்கழக உதவி போராசியர் கோர்டன் வெட்ஜெஸ்டன் தெரிவித்தார்.

செலவு சேமிப்பு:

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தாவது: கையடக்க வீடியோ கேமரா அல்லது பறக்கும் ட்ரோன்களில் பொருத்தும் மினியேச்சரை ஒரு நாளில் பொருத்த முடியும். மேலும் விமானம், வாகனங்கள், பூனைகள், நாய் மேலும் பல பொருள்களை வெற்றிகரமாக படங்கள் மூலம் அடையாளம் காண குழு பயன்படுத்தினோம். எங்கள் கணியின் சகல எதிர்கால பதிப்பு தானியங்கி வாகனங்கள் போன்ற விரைவான முடிவெடுக்கும் பயன்பாடுகளில் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும் இவ்வாறு அவர்கள் கூறினர்.

விரைவாக முடிவு எடுக்கும்:

விரைவாக முடிவு எடுக்கும்:

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தாவது: கையடக்க வீடியோ கேமரா அல்லது பறக்கும் ட்ரோன்களில் பொருத்தும் மினியேச்சரை ஒரு நாளில் பொருத்த முடியும். மேலும் விமானம், வாகனங்கள், பூனைகள், நாய் மேலும் பல பொருள்களை வெற்றிகரமாக படங்கள் மூலம் அடையாளம் காண குழு பயன்படுத்தினோம். எங்கள் கணியின் சகல எதிர்கால பதிப்பு தானியங்கி வாகனங்கள் போன்று விரைவான முடிவெடுக்கும் பயன்பாடுகளில் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும் இவ்வாறு அவர்கள் கூறினர்.

Best Mobiles in India

English summary
This AI camera may help robotic vehicles detect obstacles faster Heres how : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X