இந்த ஏஐ கேமிராக்கள் செய்யும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?

By Siva lingam
    X

    ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜெண்ட் கேமிரா என்று கூறப்படும் ஏஐ கேமிரா ஒன்றை ஸ்டான்போர்ட் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கேமிராவின் உதவியினால் ஒரு பொருளை மிக வேகமாக புரிந்து கொள்வதோடு, வாகனங்களை நேவிகேட் செய்யவும் உதவுகிறது.

    இந்த ஏஐ கேமிராக்கள் செய்யும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?

    இந்த ஏஐ கேமிராவின் உள்ள இமேஜ் டெக்னாலஜி மூலம் கார்கள் மற்றும் டிரோன்கள் வழிநடத்தப்படுகிறது. கார் அல்லது மற்ற வாகனங்கள் வேகமாக செல்லும்போது குறுக்கே மனிதர்களோ அல்லது நாய் போன்ற விலங்குகளோ வந்தால் கம்ப்யூடர் உதவியுடன் இந்த ஏஐ கேமிரா உதவியினால்தான் கார் நிற்கும்

    இதில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை என்னவெனில் ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸை இயக்கும் கம்ப்யூட்டர்கள் தற்போது மிகவும் பெரிதாக மற்றும் கையால் செய்யப்பட்ட மருத்துவ சாதனங்கள் போன்ற எதிர்கால பயன்பாடுகளுக்கு மெதுவாகவும் உள்ளன.

    ஸ்டான்போர்டு ஆராய்ச்சியாளர்கள் இமேஜ் புராஸசர் வேகமாக செயல்பட வேகமாகவும் குறைந்த எனர்ஜியில் செயல்படவும் இரண்டு விதமான கம்ப்யூட்டர்களை பயன்படுத்துகின்றானர். ஒன்று புரோட்டோடைப் கேமிரா, இதற்கு பெரிதாக பவர் தேவையில்லை. இது டிஜிட்டல் கணக்குகளை சரிபார்க்கின்றது. இன்னொரு லேயர் டிஜிட்டல் எலக்ட்ரானிக் கம்ப்யூடார். இது இயற்கை அறிவியல் ரிப்போர்ட்டுக்களை தர உதவுகிறது.

    இந்த ஏஐ கேமிராக்கள் செய்யும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?

    ஆப்டிகல் கம்ப்யூட்டர் லேயர் என்பது மேனுவலாக ஒரு இமேஜ் பிராஸசிங் செய்ய உதவுகிறது. மேலும் , ஒரு மின்னணு கம்ப்யூட்டர் கணித ரீதியாக செய்ய வேண்டும் என்று பல வழிகளில் அதை செயல்பட வைக்கின்றது. இதில் இயற்கையாக பில்டர் செய்யப்படுவதால் ஒரு பொருளின் மீது ஒளியை பாய்ச்சுவதற்கு இன்புட் பவர் தேவையில்லை, அதாவது ஜீரோ பவர் இருந்தால் போதும்.இதனால் ஒரு கம்ப்யூட்டரில் உள்ள லேயரின் நேரம் மற்றும் எனர்ஜி பாதுகாக்கப்படுகிறாது.

    ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டதாரி ஜூலி சாங் என்பவர் இதுகுறித்து கூறியபோது, "நாங்கள் செயற்கை நுண்ணறிவு ஒளியியல் சில கணித அவுட்சோர்ஸை பெற்றுள்ளோம்' என்று கூறுகிறார். இதனால் மிக குறைந்த கால்குலேஷன், குறைந்த பவர் மற்றும் குறைவான நேரம் மட்டுமே தேவைப்படுகிறது. இதன் பின்னர் டிஜிட்டல் கம்ப்யுட்டரில் உள்ள மற்ற பணிகள் தொடங்குகிறது. மில்லியன் கணக்காக கால்குலேஷன்கள் இதன் பிறகுதான் குறைவான நேரத்தில் தொடங்கி முடிக்கப்படுகிறது.

    வேகம் மற்றும் துல்லியம் காரணமாக முன்மாதிரி எதிரிகளை எதிரிகளால் எதிர்க்கும் ஒரே மின்னணு கணிப்பொறி செயலிகள் அதே கணக்கீடுகளை செய்ய திட்டமிடப்பட்டிருக்கின்றன, ஆனால் கணிசமான கணக்கீட்டு செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்பதுதான் இதன் சிறப்பு. மேலும் இந்த கேமிரா ஒரு நாள் முழுவதும் டிரோன்கள் செயல்படும் வகையில் உள்ளது.

    இந்த ஏஐ கேமிராக்கள் செய்யும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?

    இந்த கேமிராக்கள் மூலம் வெற்றிகரமாக விமானங்கள், வாகனங்கள், பூனை-நாய் போன்ற விலங்குகள் ஆகியவற்றை எளிதில் கண்டுபிடிக்கும் செயல்திறன் உள்ளது. மேலும் எதிர்காலத்தில் இன்னும் அதிநவீனமாக இந்த கேமிரா உருவாக்கப்பட உள்ளதாக வெட்ஸ்டைன் என்பவர் கூறியுள்ளார்.

    English summary
    This AI camera may detect obstacles faster: Read more about this in Tamil GizBot

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more