மெல்லிய ஸ்மார்ட்போன் : டாப் 10 பட்டியல்..!!

By Meganathan
|

மெலிதாக ஸ்மார்ட்போன்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதை முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் நன்கு தெரிந்து கொண்டுள்ளன என்று தான் கூற வேண்டும். மிகவும் மெல்லிய, எடை குறைவு மற்றும் அதிக சக்திவாய்ந்த கருவிகளின் வரவு தான் இதற்கு சாட்சியாக இருக்கின்றது.

பேட்டரி பேக்கப் : ஆண்ட்ராய்டை பின் தள்ளும் ஐபோன்..!!

சாம்சங், லெனோவோ மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மெலிதாக இருக்கும் கருவிகளை அதிகளவில் வெளியிட்டு வருவதை தொடர்ந்து சந்தையில் மெல்லிய வடிவமைப்போடு பல கருவிகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சந்தையில் தற்சமயம் கிடைக்கும் டாப் 10 மெல்லிய ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

நீரில் மிதக்கும் ஸ்மார்ட்போன்..!!

சாம்சங் கேலக்ஸி ஏ8

சாம்சங் கேலக்ஸி ஏ8

சாம்சங் நிறுவனத்தின் மெல்லிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றிருக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ8 5.9 மில்லிமீட்டர் மெலிதாக இருக்கின்றது.

ஜியோனி ஈலைஃப் எஸ்7

ஜியோனி ஈலைஃப் எஸ்7

ஜியோனி நிறுவனத்தின் எஸ்7 கருவியானது 5.5 எம்எம் தட்டையாக இருக்கின்றது.

ஹூவாய் பி8

ஹூவாய் பி8

ஹூவாய் நிறுவனத்தின் பி8 கருவி 6.4 எம்எம் தட்டையாக இருப்பதோடு 5.2 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டிருக்கின்றது.

விவோ எக்ஸ்5 மேக்ஸ்

விவோ எக்ஸ்5 மேக்ஸ்

5.1 எம்எம் தட்டையாக இருக்கும் இந்த கருவி 5.5 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஆர்5

ஒப்போ ஆர்5

தற்சமயம் மெல்லிய ஸ்மார்ட்போனாக கருதப்படும் ஒப்போ ஆர்5 4.85 எம்எம் தட்டையாக இருக்கின்றது.

விவோ எக்ஸ்3எஸ்

விவோ எக்ஸ்3எஸ்

விவோ எக்ஸ்3எஸ் ஸ்மார்ட்போன் 6 இன்ச் திரை மற்றும் 6 எம்எம் தட்டையாக இருக்கின்றது.

சாம்சங் கேலக்ஸி எஸ்6

சாம்சங் கேலக்ஸி எஸ்6

சாம்சங் கேலக்ஸி எஸ்6 5.1 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே கொண்டிருப்பதோடு 6.8 எம்எம் தட்டையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜியோனி ஈலைஃப் எஸ்5.1

ஜியோனி ஈலைஃப் எஸ்5.1

5.2 எம்எம் தட்டையாக இருக்கும் இந்த கருவி 4.8 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி திரை கொண்டிருக்கின்றது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் சில்வர் 5

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் சில்வர் 5

4.8 இன்ச் எச்டி ஏஎம்ஓஎல்ஈடி திரை மற்றும் 5.1 எம்எம் தட்டையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் சில்வர் 5.

ஜியோனி ஈலைஃப் எஸ்5.5

ஜியோனி ஈலைஃப் எஸ்5.5

இந்த கருவி 5.6 எம்எம் தட்டையாக இஈருப்பதோடு 5 இன்ச் ஃபுல் எச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே கொண்டிருக்கின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்று தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Thinnest Android Smartphones Currently Available In India. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X