அடப்பாவிங்களா, ஐபோன் வாங்க இப்படியும் செய்வீங்களா

Written By:

ஆப்பிள் ஐபோன் பிரபலமாக இருப்பது, அதை வாங்க பலரும் ஆவலுடன் காத்திருப்பது என பல விஷயங்களை பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள்.

இங்கு ஐபோன் ப்ரியர்கள் அதனினை வாங்க என்னென்ன செய்திருக்கின்றனர் என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சீனா

சீனா

ஐபோன் வாங்க சீன தம்பதி புதிதாக பிறந்த மூன்று குழந்தைகளை விற்பனை செய்தனர்.

சிறுநீரகம்

சிறுநீரகம்

2011 ஆம் ஆண்டு புதிய ஐபோன் மற்றும் ஐபேட் வாங்க தனது சிறுநீரகத்தை விற்பனை செய்தார்.

வாடகை

வாடகை

சீனாவில் ஒருவர் தன் காதலியை வாடகைக்கு விட விளம்பரம் செய்தார். இதற்கு அவரது காதலியும் விருப்பம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

பை

பை

ஐபோனை மூன்றாவதாக வாங்க ஒரு பெண் $2000 டாலர் மதிப்புள்ள தனது பையினை விற்பனை செய்தார்.

காவல் அதிகாரி

காவல் அதிகாரி

கலிஃபோர்னியாவில் தன் மகன் தொலைத்த ஐபோனை கண்டறிய பத்து காவலர்களை கூடுதல் நேரம் பணியாற்ற உத்தரவிட்டார்.

காத்திருப்பு

காத்திருப்பு

ஐபோன் வாங்க ஆப்பிள் ஸ்டோரின் வெளியில் தொடர்ச்சியாக 22 நாள் காத்திருந்தனர், ஜப்பானில் ஒருவர் 7 மாதங்கள் வரை காத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 ஐபோன்

ஐபோன்

இங்கிலாந்தில் ஒருவர் தன் போன் கால்வாயில் விழுந்ததை தொடர்ந்து தானும் அதே கால்வாயில் குதித்து அதை எடுக்க முயற்சித்தார், பின் அவரையும் ஐபோனையும் சேர்த்து தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினர்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Things You Won't Believe Crazy Fanboys Have Done To Afford An iPhone
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot