Home
News

வோடபோன் 4ஜி/3ஜி இலவச 2ஜிபி டேட்டா ஆஃபர், நீங்க ரெடியா.!?

வோடபோன் சந்தாதாரர்கள் சிம் அட்டையை 4ஜிக்கு மேம்படுத்துவதின் மூலம் இலவசமாக 2ஜிபி பெற முடியும்.

By Muthuraj

நாட்டின் முக்கிய தொலைதொடர்பு இயக்குனர்களில் ஒன்றான வோடபோன், அதன் சேவையில் இருக்கும் சந்தாதாரர்களுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் பயனர்கள் இலவசமாக 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை பெற முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் சிம் அட்டையை 4ஜி-க்கு அப்கிரேட் செய்ய வேண்டியது மட்டும் தான்.!

வோடபோன் அளித்த ஒரு அறிக்கையில் "சிம்களை கார்டுகளை வோடபோன் சூப்பர்நெட் 4ஜி அப்கிரேட் செய்யும் வோடபோன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 2ஜிபி அளவிலான 4ஜி தேர்வு இலவசமாக வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளது.

அப்படியான வோடபோன் வழங்கும் இந்த வாய்ப்பை பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்தீய அனைத்து தகவல்களும் இங்கே.!

வோடபோன் கடை (அ) வோடபோன் மினி

வோடபோன் கடை (அ) வோடபோன் மினி

நீங்கள் 4ஜி சிம் மேம்படுத்தும் பொருட்டு, உங்களுக்கு அருகில் உள்ள வோடபோன் கடை அல்லது ஒரு வோடபோன் மினி ஸ்டோருக்கு வருகை தரவும். உங்களுடன் சரிபார்ப்பு நடைமுக்கு தேவையான முகவரி அல்லது அடையாள அட்டை வைத்திருப்பதை நீங்கள் உறுதி செய்துகொள்ளவும்.

ப்ரீபெய்ட்

ப்ரீபெய்ட்

நீங்கள் ஒரு வோடபோன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர் என்றால் நீங்கள் 4ஜி சிம் மேம்படுத்தலுக்கு பிறகு உங்களுக்கு கிடைக்கும் 2ஜிபி அளவிலான 4ஜி இலவச டேட்டாவானது 10 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

போஸ்ட்பெய்டு

போஸ்ட்பெய்டு

ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் போலல்லாமல், வோடபோனின் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த நன்மை நீண்ட நாட்களுக்கு அதாவது அவர்களின் அடுத்த பில்லிங் தேதி வரும் வரை அனுபவிக்க முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாடு

தமிழ்நாடு

இந்த வாய்ப்பில் உள்ள முக்கிய திருப்பம் என்னவென்றால் இந்த வாய்ப்பை மும்பை, தமிழ்நாடு, அரியானா, மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் மட்டும் செல்லுபடியாகும்.

3ஜி தரவு

3ஜி தரவு

உதாரணமாக பஞ்சாப் போன்ற வட்டங்களில் 4ஜி சேவைகள் தொடங்கப்படவில்லை. அது தொடங்கப்படும் வரையிலாக 3ஜி தரவு பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரிலையன்ஸ் ஜியோ மாஸ் அறிவிப்பு டிசம்பர் 28, 2016 - என்னவா இருக்கும் பாஸ்.??

Best Mobiles in India

English summary
5 Things You Should Know About Vodafone’s Free 2GB 4G/3G Data Offer. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X