Home
News

செல்பீ குறித்து உங்களுக்கு தெரியாத சில விந்தைகள்

செல்பீ, இன்று பலரது பழக்க வழக்கமாக மாறி வருகின்றது எனலாம். அனைவரும் எங்கு சென்றாலும் செலபீ ஒன்றை எடுத்து பேஸ்புக்கில் போடுகின்றனர்.

அந்த வகையில் செல்பீ குறித்து உங்களுக்கு தெரியாத சில விந்தைகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

  செல்பீ

செல்பீ

OxfordDictinaries.com தளத்தில் செல்பீ என்ற வார்த்தை ஆகஸ்டு 2013 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது

 செல்பீ

செல்பீ

செல்பீ என்ற வார்த்தை முதன் முதலில் 2004 ஆம் ஆண்டு ப்ளிக்கரில் பயன்படுத்தப்பட்டது.

ட்விட்டர்

ட்விட்டர்

ட்விட்டரில் அதிக செல்பீக்களை பதிவேற்றம் செய்த பிரபலம் மில்லி சைரஸ், இவர் அக்டோபர் 2013 ஆம் ஆண்டில் சுமார் 121 செல்பீக்களை பதிவேற்றம் செய்தார்

செயலி

செயலி

கைளி ஜென்னர் இன்ஸ்டாகிராமில் 451 செல்பீக்களை பதிவேற்றம் செய்தார்

செல்பீ

செல்பீ

டைம்ஸ் பத்திரிக்கை செல்பீ என்ற வார்த்தையை 2012 ஆம் ஆண்டில் அதிக பிரபலமான வார்த்தைகளில் ஒன்றாக தேர்வு செய்தது

செல்பீ

செல்பீ

2006 - 2009 ஆம் ஆண்டுகளில் சுய புகைப்படங்கள் மைஸ்பேஸ் படங்கள் என குறிப்பிடப்பட்டன

செல்பீ

செல்பீ

2005 ஆம் ஆண்டில் வடிவமைப்பாளரும் புகைப்படக்காரருமான ஜிம் க்ராஸ் செல்பீ என்ற வார்த்தையை உபயோகப்படுத்தினார்

செல்பீ

செல்பீ

1880 களில் மக்கள் சுய புகைப்படங்களை எடுத்துள்ளனர், இது 1900 ஆண்டுகளில் மேலும் அதிகரித்தது.

செல்பீ

செல்பீ

2005 ஆம் ஆண்டில் வடிவமைப்பாளரும் புகைப்படக்காரருமான ஜிம் க்ராஸ் செல்பீ என்ற வார்த்தையை உபயோகப்படுத்தினார்

செல்பீ

செல்பீ

1880 களில் மக்கள் சுய புகைப்படங்களை எடுத்துள்ளனர், இது 1900 ஆண்டுகளில் மேலும் அதிகரித்தது.

Best Mobiles in India

English summary
Things You Should Know About Selfie. Here are some exciting and interesting facts about selfie.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X