Home
News

கூகுள் இதெல்லாம் செய்யும்னு உங்களுக்கு தெரியுமா, அப்ப தெரிஞ்சிகோங்க பாஸ்..

By Meganathan

கூகுள் எனும் இணையதள தேடுபொறி இன்று உலகம் முழுவதிலும் பிரபலமாக இருந்து வருகின்றது. இதோடு தொழில்நுட்ப துறையில் பல வியத்தகு ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றது அனைவரும் அறிந்ததே.

கூகுளில் தேடினால் எதுவும் கிடைக்கும் என்ற நிலையில் இன்று கூகுள் செய்யும் சில விஷயங்களை தான் தொகுத்திருக்கின்றோம். இவை கூகுள் செய்யும் என உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவே.

கீழ் வரும் ஸ்லைடர்களில் கூகுள் மூலம் செய்ய கூடிய சில வியப்பூட்டும் விஷயங்களை பாருங்கள்..

கூகுள்

கூகுள்

கூகுளில் "zerg rush" என்று தேடினால் புகைப்படத்தில் இருப்பதை போன்ற வட்டங்கள் பக்கத்தை முழுமையாக அழித்து கொண்டே இருக்கும்.

அடாரி ப்ரேக்அவுட்

அடாரி ப்ரேக்அவுட்

கூகுளில் "atari breakout" என தேடினால் பழைய அடாரி கேம் திரையில் பார்க்க முடியும்.

பேக்மேன் டூடுள்

பேக்மேன் டூடுள்

கூகுள் பேக்மேன் வெளியான சமயத்தில் நல்ல வரவேற்பை பெற்றது, இன்றும் கூகுளில் "Pacman" என தேடினால் இந்த விளையாட்டை விளையாட முடியும்.

கூகுள் ஸ்கை

கூகுள் ஸ்கை

கூகுள் ஸ்கை பிரபஞ்டத்தின் புகைப்படங்களை பார்க்க முடிவதோடு பல விஷயங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

கூகுள் மார்ஸ்

கூகுள் மார்ஸ்

செவ்வாய் கிரகம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வரிக்கைகளை கூகுள் மார்ஸ் பக்கத்தில் அறிந்து கொள்ள முடியும்.

கூகுள் மூன்

கூகுள் மூன்

கூகுள் மார்ஸ் போன்றே தான் இதுவும் செயல்படுகின்றது, ஆனால் இங்கு நிலவை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

கூகுள் எர்த்

கூகுள் எர்த்

கூகுள் எர்த் அப்ளிகேஷனில் பறக்கவும் முடியும், இதை செய்ய டூல்ஸ் சென்று என்டர் ஃப்ளைட் சிமுலேட்டர் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும், அல்லது CTRL + Alt + A என்று க்ளிக் செய்தாலும் போதுமானது.

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ்களில் தெருக்களில் டூர் செல்ல முடியும். இதற்கு டூர் போல்டர் சென்று இரு முறை க்ளிக் செய்ய வேண்டும்.

வைட் ஹவுஸ்

வைட் ஹவுஸ்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை சுற்றி பார்க்க முடியும்.

என்கிராம் வியூவர்

என்கிராம் வியூவர்

இதன் மூலம் ஏதேனும் வார்த்தையானது எத்தனை ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Things You Probably Didn’t Know Google Could Do. Check out here the Things You Probably Didn’t Know Google Could Do. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X