Home
News

டிஜிட்டல் வேலட்கள் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிராத தகவல்கள்

கூகுள், ஆப்பிள், பேபால் மற்றும் பல நிறுவனங்களும் பணம் செலுத்தும் தொழில்நுட்பங்களில் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில் வாடிக்கையாளர்கள் கவனமாக இருப்பதும் அவசியம் ஆகும். இன்று வரை அதிகளவில் பயன்படுத்தப்படாத நிலையிலும் எதிர்காலத்தில் டிஜிட்டல் வேலட் தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கீழ் வரும் ஸ்லைடர்களில் டிஜிட்டல் வேலட் குறித்து நீங்கள் அறிந்திராத சில தகவல்களை பாருங்கள்..

என்எப்சி

என்எப்சி

டிஜிட்டல் பணம் செலுத்தும் முறை என்எப்சி தொழில்நுட்பத்தை சார்ந்து துவங்கப்பட்டிருந்தாலும் இம்முறை எதிர்காலத்தில் பல மாற்றங்களை சந்திக்கும். என்எப்சி போன்று வைபை, ப்ளூடூத் அல்லது க்யூ ஆர் கோடுகளை கொண்டும் டிஜிட்டல் வேலட் பயன்படுத்தப்படலாம்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

மொபைல் மூலம் எவ்வித தகவல்கள் வெளி்யானாலும் அவற்றுக்கு பாதுகாப்பு குறைவு தான், என்றாலும் என்க்ரிப்ஷன் தொழில்நுட்பத்தின் மூலம் இவை அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

காயின்

காயின்

இந்த ஸ்மார்ட் வேலட் ப்ளாஸ்டிக் மூலம் வடிவமைக்கப்பட்டிருப்பதோடு உங்களது க்ரெடிட் கார்டு, டெபிட் கார்டு தகவல்களை ஒரே கார்டினுள் வைத்து கொள்கின்றது.

நிறுவனம்

நிறுவனம்

டிஜிட்டல் வேலட் தொழில்நுட்பங்களை பொருத்த வரை அவை பிரபலமாகும் வரை எந்த தொழில்நுட்பத்தை தேர்ந்தெடுப்பது, எந்த நிறுவனம் சிறந்ததாக இருக்கும் என பல கேள்விகளுக்கு பதில் தெரியாத நிலை தான் தற்போது நிலவி வருகின்றது.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

இன்று ஸ்மார்ட்போன் மூலம் பலரும் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில் வனிகம் சார்ந்த துறையின் வளர்ச்சி என்றானாலும் வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

க்ரெடிட் கார்டு நிறுவனம்

க்ரெடிட் கார்டு நிறுவனம்

டிஜிட்டல் வேலட் சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி எப்படியானாலும் க்ரெடிட் கார்டு நிறுவனங்களை சார்ந்து தான் இருக்க வேண்டியுள்ளது.

Best Mobiles in India

English summary
Things You Probably Didn’t Know About Digital Wallets. Here you will find the Things You Probably Didn’t Know About Digital Wallets. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X