மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரகாசிக்கும் புதிய ப்ரவுஸர்..

By Meganathan
|

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இறுதி இயங்குதளமாக கூறப்படும் விண்டோஸ் 10 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் புதிய இயங்குதளத்தில் வழங்கப்பட்டிருக்கும் புதிய அம்சம் ஒன்றை சார்ந்த தொகுப்பு தான் இது..

விண்டோஸ் இயங்குதளங்களில் தோல்வியுற்ற ஒன்றாக கருதப்படும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு மாற்றாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கி இருப்பது தான் மைக்ரோசாப்ட் எட்ஜ் ப்ரவுஸர். கீழ் வரும் ஸ்லைடர்களில் மைக்ரோசாப்ட் எட்ஜ் ப்ரவுஸர் குறித்த விரிவான தகவல்களை பாருங்கள்

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

முந்தைய விண்டோஸ் இயங்குதளங்களில் வழங்கப்பட்ட இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு மாற்றாக வழங்கப்பட்டிருக்கும் புதிய ப்ரவுஸர் தான் மைக்ரோசாப்ட் எட்ஜ்

இணையதளம்

இணையதளம்

உங்களது இணைய அனுபவத்தை மைக்ரோசாப்ட் எட்ஜ் ப்ரவுஸர் மேலும் எளிமையாக்குகின்றது.

வேகம்

வேகம்

இதுவரை பயன்படுத்தியதில் எட்ஜ் பரவுஸர் வேகம் சீராகவே இருக்கின்றது.

இணையதளம்

இணையதளம்

உங்களுக்கு தேவையான இணையதங்களை முகப்பு பக்கத்தில் செட் செய்து கொள்ள முடியும்.

எழுத்து

எழுத்து

எட்ஜ் ப்ரவுஸரில் குறிப்புகளை எடுக்க முடியும், முக்கியமானவற்றை எடுத்துக்காட்ட சிறப்பு ஐகான்கள் வழங்கப்பட்டுள்ளது.

பகிர்வு

பகிர்வு

இணையத்தில் உங்களுக்கு பிடித்த தொகுப்பினை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள எட்ஜ் ப்ரவுஸரில் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

புத்தகம்

புத்தகம்

பெரிய தொகுப்புகளை வாசிக்க சிரமமாக இருந்தால் புத்தக வடிவில் பக்கத்தை மாற்றி கொள்ளும் வசதியும் இருக்கின்றது.

பதிவு

பதிவு

சில தொகுப்புகளை பின்னர் வாசிக்க நினைத்தால் அவற்றை ஆட் டூ ஃபேவரட்ஸ் அல்லது ரீடிங் லிஸ்ட்டில் வைத்து கொண்டு பின்னர் அவற்றை படிக்கலாம்.

விளம்பரம்

விளம்பரம்

புத்தக வடிவில் பயன்படுத்தும் போது விளம்பரங்களின் தொந்தரவு இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிரைவ்

டிரைவ்

உங்களுக்கு தேவையான புகைப்படங்கள் அல்லது மற்ற தொகுப்புகளை டிரைவ் மூலம் சேமித்து வைத்து கொள்ளலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here the Things you must know about Microsoft edge browser. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X