ஆன்டிராய்டு லாலிபாப் 5.0 பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

Written By:

கூகுள் நிறுவனம் ஆன்டிராய்டு இயங்குதளத்தின் புதிய அப்டேட்டாக லாலிபாப் 5.0 மற்றும் அதற்கடுத்து பல வெர்ஷன் அப்டேட்ளை வழங்கி இருக்கின்றது.

இங்கு லாலிபாப் அப்டேட் குறித்து உங்களுக்கு தெரிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டேப் அன்டு கோ

டேப் அன்டு கோ

உங்களது பழைய ஸ்மார்ட்போனில் இருந்து அனைத்து செட்டிங்ஸ் மற்றும் தகவல்களை என்எப்சி மற்றும் ப்ளூடூத் பயன்படுத்தி பறிமாறி கொள்ள முடியும்.

ப்ரியாரிட்டி

ப்ரியாரிட்டி

ஆப் நோட்டிபிகேஷன் சென்று எந்த அப்ளிகேஷன்கள் நோட்டிபிகேஷன் மூலம் உங்களை தொந்தரவு செய்யும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

 லாக் ஸ்கிரீன் நோட்டிபிகேஷன்

லாக் ஸ்கிரீன் நோட்டிபிகேஷன்

ஆப்ஸ் செட்டிங்ஸ்க்கு ஏற்ப லாக் ஸ்கிரீனிலும் நோட்டிபிகேஷன்களை பார்க்க முடியும்.

கெஸ்டு மோடு

கெஸ்டு மோடு

மற்றவர்களிடம் போனை வழங்கும் போது கெஸ்டு மோடு பயன்படுத்தலாம்.

டூ நாட் டிஸ்டர்ப்

டூ நாட் டிஸ்டர்ப்

இரவு நேரங்களில் பயனாளிகளை தொந்தரவு செய்யாமல் இருக்க ஆன்டிராய்டு 5.0 அனுமதிக்கின்றது.

மல்ட்டிபிள் டிவைஸ்

மல்ட்டிபிள் டிவைஸ்

ஸ்மார்ட்வாட்ச் முதல் ஸ்மார்ட் டிவி வரை அனைத்து கருவிகளுடனும் புதிய அப்டேட் மூலம் இணைக்க முடியும்.

பேட்டரி

பேட்டரி

இந்த அப்டேட் மூலம் பேட்டரி பயன்பாடு அதிகமாக கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
There you will find the Things You Must Know About Android 5.0 Lollipop
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot