Home
News

சியோமி எம்ஐ4, நீங்கள் அறிந்திராத சிறப்பம்சங்கள்

சியோமி நிறுவனம் எம்ஐ4ஐ எனும் புதிய ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகப்படுத்த இருப்பதை தொடர்ந்து எம்ஐ4 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இங்கு சியோமி எம்ஐ4 குறித்து நீங்கள் அறிந்திராத சில விசேஷ சிறப்பம்சங்களை பாருங்கள்..

விலை

விலை

இந்தியாவில் சியோமி எம்ஐ4, 16ஜிபி வகையின் விலை ரூ.19,999 இல் இருந்து ரூ.17,999க்கு குறைக்கப்பட்டுள்ளது. இதோடு 64 ஜிபி வகையின் விலை ரூ.23,999 இல் இருந்து ரூ.21,999க்கு கிடைக்கின்றது.

லாக்ஸ்கிரீன்

லாக்ஸ்கிரீன்

இந்த ஸ்மார்ட்போனின் லாக்ஸ்கிரீனில் பயனாளிகள் குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல்களை போன் லாக் எடுக்காமலும் பார்க்க முடியும்.

நோட்

நோட்

எம்ஐ4 ஸ்மார்ட்போனில் பயனாளிகள் அழைப்புகளை மேற்கொள்ளும் போது குறுந்தகவல்களை எழுத முடியும், குறிப்பு எடுக்க முடியும் என்பதோடு மேற்கொள்ளும் அழைப்புகளை ரெக்கார்டு செய்யவும் முடியும்.

குறுந்தகவல்

குறுந்தகவல்

வாடிக்கையாளர்கள் முக்கியமான குறுந்தகவல்களை பின் செய்ய முடியும் என்பதோடு குறுந்தகவல்களை ப்ரைவேட் மோடு மூலம் ஹைடு செய்யவும் முடியும்.

க்யூ ஆர் கோடு

க்யூ ஆர் கோடு

எம்ஐ 4 போனின் முக்கிய சிறப்பம்சம் அதன் கேமரா தான், இதன் மூலம் க்யூ ஆர் கோடுகளை தானாக ஸ்கேன் செய்ய முடியும். மேலும் இதில் பல கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கேமரா

கேமரா

முன்பக்க கேமரா பயனாளிகளின் வயதை சரியாக தெரிவிக்கும்.

டேட்டா

டேட்டா

வாடிக்கையாளர்கள் எந்த அப்ளிகேஷன் அதிக டேட்டா பயன்படுத்துகின்றது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப அவற்றை பயன்படுத்த முடியும்.

க்ளீனர் ஆப்

க்ளீனர் ஆப்

க்ளீனர் ஆப் மூலம் பயன்படுத்தாத தகவல்களை அழிக்க முடிவதோடு பேட்டரியை சிறப்பாக பயன்படுத்தவும் முடியும்.

கூகுள் அக்கவுன்டு

கூகுள் அக்கவுன்டு

இந்த ஸ்மார்ட்போன் கூகுள் அக்கவுன்டு மற்றும் சொந்தமாக எம்ஐ க்ளவுட் ஸ்டோரேஜ் சேவையையும் வழங்குகின்றது.

பேக்கப் டேட்டா

பேக்கப் டேட்டா

பேக்கப் அப்ளிகேஷன் மூலம் தகவல்களை பேக்கப் செய்ய முடிவதோடு அவற்றை ரீஸ்டோர் செய்யவும் முடியும்.

Best Mobiles in India

English summary
Things You Didn't Know About Xiaomi Mi4. here you will find the Things You Didn't Know About Xiaomi Mi4. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X