Home
News

யாரும் அறிந்திராத ஆப்பிள் வாட்ச் தகவல்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் புத்தம் புதிய கருவியான ஆப்பிள் வாட்ச் குறித்து சிறிய விம்ரசனத்தில் முழுமையாக அறிந்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று தான் கூற வேண்டும். ஆப்பிள் வாட்ச் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை கீழே வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஆப்பிள் வாட்ச் ஜானி ஐவ் சிந்தனையில் உருவானது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

இதன் வடிவமைப்பில் ஹாரோலோஜி பாரம்பரியம் கலந்திருப்பதோடு பார்க்க தனித்துவம் வாய்ந்ததாக காட்சியளிக்கின்றது.

கண்ணாடி

கண்ணாடி

ஐபோன்களை போன்றே ஆப்பிள் வாட்ச்களின் டிஸ்ப்ளே உறுதியாகவும் கீறல் படாத அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது.

புத்தகம்

புத்தகம்

ஆப்பிள் வாட்ச் வடிவமைப்பின் ரகசியம் மற்றும் பாரம்பரியத்தை எடுத்து காட்டும் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச்

ஆப்பிள் வாட்ச்

கஸ்டம் ஃப்ரன்ட் தொழில்நுட்பம் சிறிய டிஸ்ப்ளேவில் வார்த்தைகளை துள்ளியமாகவும் தெளிவாகவும் காண்பிக்கும்.

நேரம்

நேரம்

தனித்துவம் வாய்ந்த அனுபவத்தை வழங்க ஆப்பிள் நிறுவனம் பல நிபுனர்களின் ஆலோசனைகளை பரிசீலனை செய்து அதற்கேற்ப ஆப்பிள் வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

புதிய வகை வடிவமைப்பின் மூலம் ஆப்பிள் வாட்ச் சூரிய புகைப்படத்தை கொண்டு அதற்கேற்ப நேரத்தை காண்பிக்கும்.

ஃபேஸ்

ஃபேஸ்

ஆப்பிள் வாட்ச் டிஸ்ப்ளேவில் ஒவ்வொரு முறை உங்களது மணிக்கட்டை தூக்கும் போதும் அழகிய பூ மலர்வது போன்ற வீடியோ படம் தெரியும்.

கிளான்சஸ்

கிளான்சஸ்

ஆப்பிள் வாட்ச் கிளான்சஸ்களை உங்களுக்கு ஏற்ற வாரு மாற்றியமைத்து கொள்ளலாம்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஆப்பிள் வாட்ச் டிஸ்ப்ளேவில் தெரியும் ஆப்ஸ்களை உங்களுக்கு ஏற்ற வாரு மாற்றியமைத்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
things you did not know about the Apple Watch. Here you will find the things you did not know about the Apple Watch. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X