Home
News

ஆண்ட்ராய்டு மர்மங்கள்..!! உங்களுக்கு தெரியுமா..??

By Meganathan

சும்மாவா உலகமே ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்துகின்றது. எளிய வடிவமைப்பு, எளிமையாக பயன்படுத்த கூடிய கட்டமைப்பு இவைகளோடு இன்னும் பல அம்சங்களை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கூகுள் நிறுவனம் தனது பயனாளிகளுக்கு வழங்கி வருகின்றது.

கேமிராவில் பதிவான நம்பமுடியாத மின்னல் தாக்குதல்..!

இங்கு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செய்ய கூடிய, பலருக்கும் தெரிந்திராத அம்சங்களை தான் தொகுத்திருக்கின்றோம்...

இந்தியா வந்தது ஐஓஎஸ் 9 : இது தான் புதுசு..!!

ஜிமெயில்

ஜிமெயில்

ஆண்ட்ராய்டு கருவியில் ஒரே நேரத்தில் பல புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள கருவியின் கேலரி சென்று புகைப்படங்களை தேர்வு செய்து, ஷேர் ஆப்ஷனில் ஜிமெயில் ஆப்ஷனினை க்ளிக் செய்தால் போதுமானது.

ஜிஃப்

ஜிஃப்

சாதாரண வால்பேப்பர்களை தவிர்த்து அனிம்ஜிஃப் லைவ் வால்பேப்பர் (AnimGif Live Wallpaper) செயலியை பதிவிறக்கம் செய்து அசையும் புகைப்படங்களையும் வால்பேப்பர் போன்று செட் செய்து கொள்ள முடியும்.

கேம் கன்ட்ரோல்லர்

கேம் கன்ட்ரோல்லர்

உங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை கேம் கன்ட்ரோலருடன் இணைத்து கேமிங் விளையாடலாம்.

ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்

ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்

மொபைல் போன் சைலன்ட் மோடில் தொலைந்து போனாலோ, காணாமல் போனாலோ அதனினை கண்டறிய ஆண்டார்ய்டு டிவைஸ் மேனேஜர் பயன்படுத்தலாம்.

கணிதம்

கணிதம்

கணிதம் பயில்பவர்கள் இந்த போட்டோமேத் ஆப் பயன்படுத்தி கணக்கு பதில்களை அறிந்து கொள்ள முடியும்.

மவுஸ்

மவுஸ்

ஸ்மார்ட்போனினை கணினியில் பயன்படுத்தப்படும் மவுஸ் கொண்டும் இயக்க முடியும்.

செயலி

செயலி

ஆண்ட்ரய்டு கருவியில் சில ஆப்ஸ்களை பயன்படுத்தி பின் பணம் செலுத்த பேஒன்ஸ்அன்டுப்ளே (payonceandplay.com) தளம் பயனுள்ளதாக இருக்கும்.

ஹார்டு டிரைவ்

ஹார்டு டிரைவ்

ஸ்மார்ட்போனினை நேரடியாக ஹார்டு டிரைவ்களில் இணைத்து ஃபைல்களை பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் பகுதியில் அபவுட் போன் ஆப்ஷனில் ஆண்ட்ராய்டு வெர்ஷன் வார்த்தையை பல முறை தொடர்ந்து க்ளிக் செய்யுங்கள், பின் போன் திரையில் என்ன நடக்கின்று என்பதை பாருங்கள்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Things You Can Do With Android That No One Told You About. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X