Home
News

ஆன்லைன் வாங்க, இலவசமாக 'அள்ளிட்டு' போங்க..!

நீங்கள் எத்தனை வருடங்களாக இன்டர்நெட் பயன் படுத்துகிறீர்கள் என்பது முக்கியமில்லை, எந்த அளவு இன்டர்நெட்டை 'தெளிவாக' பயன்படுத்துகிறீர்கள் என்பது தான் முக்கியம்..!

உலகம் 'இப்படித்தான்' அழியும் - விஞ்ஞானிகள் விளக்கம்..!

இன்டர்நெட்டில் கிடைக்காதது ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றே. அது சரி, இன்டர்நெட்டில் 'இலவசமாக' கிடைக்க்கூடிய சில அருமையான விஷயங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா..?? தெரியாதா..! - வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

கல்வி :

கல்வி :

ஆயிரக்கணக்கான 'கோர்ஸ்'கள் (Courses) கொண்ட, ஆன்லைன் பள்ளிக்கூடமான - கோர்ஸ்ஏரா..! (Coursera)

 கதைசொல்லி :

கதைசொல்லி :

ஏகப்பட்ட நகைச்சுவை கதைகளையும், நாவல்களையும் படிக்கலாம், எடுத்துக்காட்டுக்கு - டாக்டர் எம்சி நின்ஜா..! (Dr. Mc Ninja)

 போட்டோ எடிட் :

போட்டோ எடிட் :

போட்டோகளை அருமையாக ஆன்லைனிலேயே எடிட் செய்ய உதவும் - பிக்ஸ்லர்..! (Pixlr)

வீடியோகேம் :

வீடியோகேம் :

அதிக தரமான வீடியோ கேம்களை விளையாட உதவும் - பிக்பாயிண்ட்..! (Bigpoint)

சேமிப்பு கிடங்கு :

சேமிப்பு கிடங்கு :

1ஜிபி வரை ஃபைல்களை சேமித்து வைக்க உதவும் - பாண்டோ..! (Pando)

பொய் :

பொய் :

உடல் மொழியை கற்று தேர்ந்து, பொய் சொல்லுபவர்களையும், பொய்களையும் கண்டறிய உதவும் - ப்ளிஃபாளூ..! (Blifaloo)

டெக்னாலாஜி :

டெக்னாலாஜி :

உங்கள் கம்ப்யூட்டரில் சிக்கலா, ஏதாவது டெக்னாலாஜி சந்தேகமா உதவ காத்திருக்கிறது - டெக்கை..! (TechGuy)

இலவச வைபை :

இலவச வைபை :

உலகத்தில் எங்கெல்லாம் இலவச வைபை கிடைக்கிறது என்பதை அறிவிக்கும் - வைபை ஃப்ரீ ஸ்பாட்..! (WifiFreeSpot)

மெயில் :

மெயில் :

பெயர் குறிப்பிடப்படாமல் மெயில் அனுப்ப உதவும் - 10 மினிட் மெயில்.! (10MinuteMail)

 மொழி :

மொழி :

எந்தவொரு உலக மொழியையும் கற்றுக்கொள்ள உதவும் - ட்யூயோலிங்கோ..! (Duolingo)

ஆவணப்படம் :

ஆவணப்படம் :

நூற்றுக்கணக்கான ஆவணப்படங்களை பார்க்க உதவும் - டாக்குமெண்ட்ரி ஹேவன்..! (DocumentaryHeaven)

மேஜிக் :

மேஜிக் :

வியக்க வைக்கும் மேஜிக் வித்தைகளை கற்றுக்கொள்ள உதவும் - குட் ட்ரிக்ஸ்..! (GoodTricks)

இசை :

இசை :

பாட்டாடாப் (Patatap) - இது ஒரு அனிமேஷன் சவுண்ட் கிட் ஆகும். இசை பிரியர்களுக்கும், இசை கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கும் இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

சொல்லிக் கொடுக்கும் :

சொல்லிக் கொடுக்கும் :

எதையுமே மிக அழகாக நேதியாக செய்வது எப்படி என்பதை சொல்லிக் கொடுக்கும் - வீடியோஜக்..! (VideoJug)

அனைத்தும் :

அனைத்தும் :

உங்களுக்கு என்ன என்ன வேண்டுமோ அத்தனையையும் செய்து கொடுக்கும் - டோரன்ட் வலைதளங்கள்..! (Torrent websites)

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

சுவாரசியமான செய்திகள் மற்றும் டெக்னாலஜி செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..!

More from GizBot

Best Mobiles in India

English summary
Checkout here some Cool Things You Can Do On The Internet For Free.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X