ஐபோனா, பிரியாணியா - நல்லா யோசிச்சு நல்ல முடிவா எடுங்க..!

By Meganathan

பெட்ரமாஸ் லைட்டே தான் வேணுமா, ஐபோன் 6 தான் வாங்க போறீங்களா, அப்படியானால் இந்த தொகுப்பு உங்களுக்கானது தான். இங்கு ஆப்பிள் நிறுவனம் அல்லது ஐபோன் 6 குறித்து எவ்வித தகவல்களையும் எதிர்பார்த்து ஏமாறாதீர்கள், நீங்கள் கனவிலும் கண்டிறாதவைகளை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

 

இது ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான தொகுப்பு கிடையாது. இங்கு ஆப்பிள் ஐபோன் 6 கருவிக்கு செலவிடும் பணத்தை கொண்டு வேறு என்னென்ன வாங்கலாம் என்பதை ஸ்லைடரில் பாருங்கள்...

தலப்பாக்கட்டி

தலப்பாக்கட்டி

ஐபோன் 6 வாங்குவதற்கு பதில் சுமார் 358 மட்டன் பிரியாணிகளை சுவைக்கலாம்.

டைரி மில்க்

டைரி மில்க்

ஐபோன் 6 கருவியை விட மெலிதாக இருக்கும் 1,250 டைரி மில்க் சாக்லேட்களை வாங்கலாம்.

டாடா

டாடா

இந்தியாவில் பயன்படுத்த சிறந்த கார் என்ற பெருமையை டாடா நானோ பெற்றிருக்கின்றது. ஆதலால் பயன்படுத்தப்பட்ட டாடா நானோ காரை வாங்கலாம்.

கழுதை
 

கழுதை

குறைந்த பட்சம் 30 கழுதைகளையாவது வாங்கலாம்.

ரம்

ரம்

மது அருந்துபவர்கள் சுமார் 284 லிட்டர் ஓல்டு மாங்க் ரம் வாங்க முடியும்.

ஆப்பிள்

ஆப்பிள்

இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 375 கிலோ ஆப்பிள் பழங்களை வாங்கலாம்.

சைக்கிள்

சைக்கிள்

சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சி ஆகும். ஐபோன் 6 வாங்கும் பணத்தில் 27 ஹீரோ ஜெட் சைக்கிள்களை வாங்கலாம்.

இன்வர்ட்டர்

இன்வர்ட்டர்

10 மைக்ரோடெக் இன்வர்ட்டர் கருவிகளை வாங்க முடியும்.

செருப்பு

செருப்பு

அதிகபட்சம் 171 ஜோடி கோஹல்பூரி செருப்புகளை வாங்கலாம்.

பேஸ்மேக்கர்

பேஸ்மேக்கர்

பேஸ்மேக்கர்களை வாங்க முடியும்.

 
Read more about:
English summary
Check out here the Things You Can Buy Instead Of The New Apple iPhone 6. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X