ஆப்பிள் வாங்கிய மொக்கை, இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா

By Meganathan

ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமையில் சந்தையை அதிரவைக்கும் வகையில் ஐபாட், ஐமேக், ஐபோன், ஐபேட் வகைகளை வெளியிட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆப்பிள் பொருட்களுக்கு சந்தையில் தனி அந்தஸ்த்து இருப்பது ஒரு புறம் இருந்தாலும் இந்நிறுவனமும் பல மொக்கை வாங்கியிருப்பது உங்களுக்கு தெரியுமா. செம காமெடி படங்கள்

 

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ஆப்பிள் மற்றும் ஐபிஎம்

ஆப்பிள் மற்றும் ஐபிஎம்

1985 இல் பேட்டி ஒன்றில் கணினி துறையில் ஆப்பிள் மற்றும் ஐபிஎம் தவிற ஒன்றோ அல்லது இரண்டு நிறுவனங்கள் தான் இருக்கும் என்று ஸ்டீவ் ஜாப்ஸ் தெரிவித்தார்

இசைக்கு சந்தா

இசைக்கு சந்தா

2003 ஆம் ஆண்டில் இசைக்கு சந்தா செலுத்துவதில் மக்களுக்கு ஆர்வமில்லை என்றும் சந்தா செலுத்தும் முறை தவறானது என்றும் இம்முறை வெற்றி பெறாது என்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் தெரிவித்தார்

ஐ ட்யூன்ஸ்

ஐ ட்யூன்ஸ்

ஆப்பிள் நிறுவனம் பாடல்களை மட்டும் தான் வியாபாரம் செய்யும் என்றும் படங்களை வியாபாரம் செய்வதில் கவனம் செலுத்தாது என்றும் தெரிவித்த ஸ்டீவ் தற்சமயம் பாடல் மற்றும் படம் என இரண்டிலும் ககவனம் செலுத்தி வருகிறது

ஐ பாட்
 

ஐ பாட்

மக்கள் ஐ பாட்களில் படம் பார்க்க விரும்ப மாட்டார்கள் என்று 2003 இல் தெரிவித்த ஸ்டீவ் அடுத்த இரு ஆண்டுகளில் படம் மற்றும் வீடியோ வசதி கொண்ட 2.7 இன்ச் ஸ்கிரீன ஐ பாட் வகைகளை வெளியிட்டார்

டேப்ளெட்

டேப்ளெட்

2003 ஆம் ஆம்டு மாஸ்பெர்குடன் நடைபெற்ற பேட்டியில் டேப்ளெட் வகைகள் தோல்வியை சந்திக்கும் என்று ஸ்டீவ் தெரிவித்தார்

 ஐ போன் 4

ஐ போன் 4

ஐ போன் 4 மாடலில் சிக்னல் பிரச்சனையை மழுப்பி அதன் பின் பிரச்சனை இருப்பதை ஒப்ப கொண்டது ஆப்பிள் நிறுவனம்

பேப்ளெட்

பேப்ளெட்

ஐபோன்களில் சிக்னல் பிரச்சனையை அடுத்து பேப்ளெட்கள் பெரிய வடிவத்தில் இருப்பதால் அதில் சிக்னல் பிரச்சனை வராது என்றும் மக்கள் இந்த வகை பேப்ளெட்களை வாங்க விரும்ப மாட்டார்கள் என்று 2010 ஆம் ஆண்டு தெரிவித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ்

மேப்

மேப்

ஆப்பிள் நிறுவனம் கூகுள் மேப்களை விட ஆப்பிள் நிறுவன மேப்கள் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பாரத்தது, ஆனால் ஆப்பிள் மேப்களில் நிறைய பிழைகள் இருந்ததால் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை

ஐபேட்

ஐபேட்

ஐபேட்களின் அளவு அதிகபட்சமாக 9.7 இன்ச் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது, ஆனால் தற்போதைய நிலைமை அனைவரும் அறிந்ததே

யாராக இருந்தாலும் ஒரே முயற்சியில் வெற்றி பெற முடியாது என்பது தான் உண்மை, பல முறை தோற்றால் தான் வெற்றி பெற முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றியை மட்டும் இதுவரை பார்த்த நீங்க இப்போ அந்நிறுவனம் தப்பாக கனித்த சில விஷயங்களை தான் அடுத்து வரும் ஸ்லைடரில் நீங்க பார்க்க போறீங்க.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

 
English summary
Things Where Apple Got Wrong. Here is a List of 9 points which will describe you where Apple Got Wrong in the Industry.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X