ரோபோட்கள் இல்லாமல் மனிதனல் செய்ய முடியாதவை எவை என்று பாருங்கள்

By Meganathan
|

ரோபோட்களின் கண்டுபிடிப்பு மனிதர்களுக்கு பல விதங்களில் உபயோகமாக இருக்கின்றது என்று கூறலாம். அந்தளவு அதன் மூலம் பயன் பெற்றுள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அந்த வகையில் ரோபோட் இல்லாமல் மனிதர்களால் இவைகளை செய்ய முடியாது, அவை எவை என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ராணுவ சேவைகள்

ராணுவ சேவைகள்

ராணுவ ரோபோட்கள் அதி நவீன தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்டிருப்பதோடு ராணுவத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

 கார் தயாரிப்பு

கார் தயாரிப்பு

ஆட்டோமொபைல் தயாரப்புகளில் ரோபோட்கள் அதிக பங்கு வகிக்கின்றன.

 விண்வெளி ஆராய்ச்சி

விண்வெளி ஆராய்ச்சி

விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் இன்றளவும் ரோபோட்கள் அதிக பங்காகற்றி வருகின்றன

 அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

சில சமயங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் ரோபோட்களின் உதவி தேவைப்படுகின்றது

ஆய்வு

ஆய்வு

கடலுக்கு அடியில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் ரோபோட்களின் பங்கு அதிகமாக இருக்கின்றது

தூசி

தூசி

சாதாரண ப்ரஷ்களை விட ரோபோட்கள் துள்ளியமாக தூசிகளை எடுத்து விடுகின்றது

சண்டை

சண்டை

சில நாடுகளில் காவல் துறையிலும் ரோபோட்கள் பயன்படுத்தப்படுகின்றன

எண்ணை

எண்ணை

எண்ணை கிணறுகளில் கசிவு ஏற்பட்டால் அவைகளை சரி செய்யவும் ரோபோட்கள் பயன்படுத்தப்படுகின்றன

விஷவாய்வு

விஷவாய்வு

சில சமயங்களில் விஷ வாய்வுகள் இருக்கும் இடங்களில் பணி செய்யவும் ரோபோட்கள் பயன்படுத்தப்படுகின்றன

விவசாயம்

விவசாயம்

விவசாயத்திலும் இன்று ரோபோட்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில நாடுகளில் இவை சாத்தியமாகி உள்ளது.

Best Mobiles in India

English summary
Things We Couldn't Do Without Robots. Here you will find some interesting things We Couldn’t Do Without Robots, this is interesting.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X