கேலக்ஸி நோட் எட்ஜ் செய்யும் காரியம் ஐபோன் 6 மாடல் செய்ய முடியாது, அது என்னனு பாருங்க
சாம்சங் நிறுவனத்தின் புதிய போனான கேலக்ஸி நோட் எட்ஜ் பல புதிய அம்சங்களுடன் வெளியாகியுள்ளது. இது ஐபோன் 6 மற்றும் 6 ப்ளஸ் மாடல்களால் செய்ய முடியாதவைகளையும் செய்ய முடியும்.
ஐபோன் 6 மற்றும் 6 ப்ளஸ் மாடல்களால் செய்ய முடியாத அளவு கேலக்ஸி நோட் எட்ஜ் அப்படி என்ன செய்ய முடியும் என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்க

1
இந்த போனின் பின் புறம் இருக்கும் சென்சார் மூலம் நீங்க உங்களின் இதய துடிப்பை பார்க்க முடியும்

2
இதில் மெயின் ஸ்கிரீன் ஆஃப் ஆகியிருந்தாலும் நைட் க்ளாக் தெரியும்

3
நீங்க ஏதாவது ஆப் பயன்படுத்தினால் அதை எக்ஸிட் செய்யாமலேயே அவைப்புகளை ஏற்க முடியும்

4
போனின் பேட்டரியை மாற்றி கொள்ள முடியும்

5
கூடுதல் மெமரி கார்டு மூலம் போனின் மெமரியை அதிகரித்து கொள்ள முடியும்

6
ஸ்டைலஸ் மூலம் போனில் படம் வரைதல் மற்றும் குறிப்புகள் எடுப்பது சுலபமாகிறது

7
ஒவ்வொரு முறையும் ஹோம் ஸ்கிரீன் போகாமல் இந்த போனின் வளைந்த பகுதியை பயன்படுத்தி ஆப்ஸ்களை பயன்படுத்தலாம்

8
ஒரே ஸ்கிரீனில் இரு ஆப்ஸகளை பயன்படுத்த முடியும்

9
நோட் எட்ஜ் உடன் கிடைக்கும் சார்ஜரை பயன்படுத்தினால் வேகமாக சார்ஜ் செய்ய முடியும்

10
இதன் கீபோர்டை சுருக்கி ஒரே கையில் மட்டும் பயன்படுத்த முடியும்


Click it and Unblock the Notifications